குனூ பொதுமக்கள் உரிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category கணியச் சட்டங்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 3:
 
இவ்வுரிம ஒப்பந்தத்தின் மிக அண்மைய வெளியீடு, '''குனூ பொது மக்கள் உரிமம் பதிப்பு 3 (GPL v3)''' ஆகும். இப்பதிப்பு 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
 
 
இது நான்கு வகையான தளையறு நிலைகளை பயனர்களுக்கு வழங்குகிறது.
 
* தளையறு நிலை 0 - எத்தகைய நோக்கத்திற்காகவும் மென்பொருளை தொழிற்படுத்துவதற்கு /பயன்பத்துவதற்கான தளையறு நிலை.
 
* தளையறு நிலை 1 - (அம்)மென்பொருள் எவ்வாறு தொழிற்படுகிறது என்பதை கற்றுக்கொள்ளவும், உங்கள் தேவைகளுக்கேற்ப அதனை உள்வாங்கிக்கொள்ளவும் தடுக்காத தளையறு நிலை. ஆணை மூலத்தை பார்வையிட அனுமதித்தல் இதற்கான முன்னிபந்தனை
 
* தளையறு நிலை 2 - நகல்களை மீள்வினியோகம் செய்வதற்கான தளையறு நிலை. இதன்மூலம் நீங்கள் உங்கள் அயலவர்களுக்கு உதவமுடியும்.
 
* தளையறு நிலை 3 - மென்பொருளை மேம்படுத்துவதற்கும், மேம்பாடுகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதற்குமான தளையறு நிலை. இதன்மூலம் மொத்த சமுதாயமும் பயன்பெறுகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் மென்பொருள்களின் [[ஆணைமூலம்]] பார்வைக்கு வழங்கப்பட வேணும் என்பது இதற்கான முன்நிபந்தனை
 
"https://ta.wikipedia.org/wiki/குனூ_பொதுமக்கள்_உரிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது