ஆதித்யா ராய் கபூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி →திரைத்துறையில்: பராமரிப்பு using AWB |
||
வரிசை 19:
ஆதித்யா, [[சேனல் வி]] என்ற தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பேச்சுத் திறமையால் புகழ் பெற்றவர். குசாரிஷ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.
2013இல் வெளியான [[ஆஷிக்கி 2]] என்ற திரைப்படத்தில் நடித்தார். இதில் பாடகராக நடித்திருந்தார். இந்த படம் அதிக வசூலைப் பெற்று, புகழ் சேர்த்தது. இதற்கு முன்னர் சில திரைப்படங்களில் நடித்திருந்த போதும், இதுவே இவரது முதல் வெற்றித் திரைப்படமாக விளங்கியது<ref>{{cite web|url=http://www.boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=5672&nCat=|title=Aashiqui 2 Is BLOCKBUSTER: Heads For 70 Crore Plus Business|publisher=[[Box Office India]]|accessdate=29 June 2013|archiveurl=http://web.archive.org/web/20131020055348/http://www.boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=5672&nCat=|archivedate=12 February 2014}}</ref>. பின்னர், யே ஜவானி ஹே திவானி என்ற திரைப்படத்தில், தீபிகா படுகோனே, ரன்பீர் கபூர் உள்ளிட்டோருடன் நடித்திருந்தார். தமிழில் வெளியான் [[நீ தானே என் பொன்வசந்தம்]] என்ற திரைப்படம், இந்தியில் வெளியாக உள்ளது. இதில் சமந்தாவுக்கு இணையாக நடித்துள்ளார்<ref>{{cite web|last=Jha|first=Subhash K|title=Aditya Roy Kapur's Assi Nabbe Poore Sau to be revived|url=http://www.bollywoodhungama.com/news/1864538/Aditya-Roy-Kapur%27s-Assi-Nabbe-Poore-Sau-to-be-revived|publisher=Bollywood Hungama|accessdate=29 June 2013}}</ref><ref name="JO">{{cite news|url=http://www.mid-day.com/entertainment/2010/oct/281010-VJ-Aditya-Kapoor-Aishwarya-Rai-Action-Replayy-Guzaarish.htm|title=I can retire now!: Jokes VJ-turned-actor Aditya Roy Kapoor as he has now acted in two films with Aishwarya Rai|date=29 October 2010|work=[[MiD DAY]]}}</ref><ref name="ind">{{cite news|url=http://www.expressindia.com/latest-news/big-gains/704968/|title=Big Gains|date=31 October 2010|work=[[Indian Express]]}}</ref>.
==திரைப்படங்கள்==
|