இராம. வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 29:
== இளமைக்காலம் ==
ஆர்.எம்.வீ. என அழைக்கப்படும் இராம. வீரப்பன் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] [[வல்லத்திராக்கோட்டை]] கிராமத்தில் பிறந்தார்.
 
== நாடக, திரைப்பட வாழ்க்கை ==
[[எம்.ஜி.ஆர்]] 1953ல் "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்" மற்றும் "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் 1963ல் "சத்யா மூவிஸ்" என்ற பெயரில் சினிமா பட நிறுவனம் ஆரம்பித்தார்.<ref> இராம. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூல் ("ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்'')</ref> தென்னிந்திய நடிகர்சங்க செயற்குழு உறுப்பினராக 1956ஆம் ஆண்டில் இருந்தார். <ref> name="ReferenceA">[[திராவிடநாடு (இதழ்)]] நாள்:1-4-1956, பக்கம் 11</ref>
 
== அரசியல்==
வரிசை 40:
 
==திருமணம் ==
மதுரை திருப்பரன்குன்றத்தில் 12-3-1956ஆம் நாள் இவருக்கும் இராஜம்மாள் என்பவருக்கும் [[கா. ந. அண்ணாதுரை]] தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதில் [[என். எஸ். கிருஷ்ணன்]]. [[எம். ஜி. சக்ரபாணி]]. [[ம. கோ. இராமச்சந்திரன்]]. [[எஸ். எஸ். ராஜேந்திரன்]] ஆகியோர் கலந்துகொண்டனர். <ref> [[திராவிடநாடு (இதழ்)]] நாள்:1-4-1956, பக்கம் 11<name="ReferenceA"/ref>
 
 
== ஆதாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/இராம._வீரப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது