உதித் நாராயண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 14:
| Years_active = 1980 முதல் தற்போது வரை
}}
'''உதித் நாராயண்''' எனப் பரவலாக அறியப்படும் '''உதித் நாராயண் ஜா''' ([[நேபாளி]]: उदित नारायण) வணிக ரீதியான [[இந்தி]], [[உருது]], [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[ஒரியா]], அஸ்ஸாமி மற்றும் நேபாளி மொழித் திரைப்படங்களில் பாடிவரும் பின்னணிப் பாடகர் ஆவார். நாராயண் 500க்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களிலும் மற்றும் 30 மாறுபட்ட மொழிகளிலும் 15,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார்.<ref>{{cite web |url= http://cities.expressindia.com/fullstory.php?newsid=139917 |title= Destiny’s child |accessdate=2009-01-26 |last= Suhasini |first= Lalitha |coauthors= |date= 2005-07-19 |work= The Indian Express |publisher=}}</ref> இவர் 5 தேசிய விருதுகள் வென்றுள்ளார்.<ref>{{cite web|url=https://www.filmibeat.com/amphtml/bollywood/features/2018/happy-birthday-udit-narayan-six-best-songs-of-the-prince-of-playback-singing-279998.html|title=Udit Narayan National award|publisher=|accessdate=26 October 2018}}</ref><ref name="ReferenceA"/> அவற்றுள் 4 பின்னணிப்பாடகராகவும், (2001 ஆம் ஆண்டில் வெளியான 2 பாடல்கள், 2002 மற்றும் 2004 ஆம் ஆண்டில் ஒவ்வொரு பாடல்கள்) 1 தேசிய விருது 2005 ஆம் ஆண்டில் இவரின் திரைப்படத் தயாரிப்புக்காகவும் வழங்கப்பட்டவை ஆகும். அவர் இந்தியாவின் உயரிய குடிமக்களின் கெளரவ விருதான [[பத்மஸ்ரீ]] விருதினை 2009 ஆம் ஆண்டில் பெற்றார்.
 
==தொழில் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/உதித்_நாராயண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது