ஏ. செல்லக்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி →‎அரசியில் வரலாறு: பராமரிப்பு using AWB
வரிசை 5:
ஏ. செல்லகுமார் காங்கிரசு கட்சியில் மாநில காங்கிரசு தலைவர், மாநில இளைஞர் காங்கிரசு தலைவர், [[கோவா (மாநிலம்)|கோவா மாநில]] காங்கிரசு பொறுப்பாளரார் போன்ற பதவிகளை வகித்துள்ளார். தற்போது அகில இந்திய காங்கிரசு கமிட்டி பொதுச் செயலாளராக உள்ளார். முதன்முதலில் இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991|1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்]] [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி சார்பாக [[அண்ணா நகர் (சட்டமன்றத் தொகுதி)|அண்ணாநகர்]] தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.<ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf 1991 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
 
1996இல் [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சி [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (அதிமுக)  கட்சியுடன் கூட்டணி சேர்ந்தபோது தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சி பிளவுற்றது. அதிருப்தியாளர்கள் [[ஜி. கே. மூப்பனார்|ஜி. கே. மூப்பனாரின்]] தலைமையில் கட்சியை விட்டு விலகி [[தமிழ் மாநில காங்கிரசு]] கட்சியை உருவாக்கினர். அப்போது காங்கிரசில் இருந்து வெளியேறிய செல்லகுமார் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996|1996 தேர்தலில்]] [[தமிழ் மாநில காங்கிரசு|தமிழ் மாநில காங்கிரசு]] கட்சி சார்பாக [[தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)|தியாகராய நகர்]] தொகுதியில்,  போட்டியிட்டு வெற்றிபெற்றார்.<ref>{{Cite web|url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1996/StatisticalReport-TN96.pdf|title=Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu|publisher=Election Commission of India|accessdate=2017-05-06}}</ref> பிறகு [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001 தமிழ்நாடு சட்டமன்றத்]] தேர்தலில், [[வில்லிவாக்கம் (சட்டமன்றத் தொகுதி)|வில்லிவாக்கம்]] தொகுதியில் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்று தோல்வியடைந்தார். மீண்டும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011 தேர்தலில்]] [[தியாகராய நகர் (சட்டமன்றத் தொகுதி)|தியாகராய நகர்]] தொகுதியில், [[இந்திய தேசிய காங்கிரசு]] சார்பாக, போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்று தோல்வியடைந்தார்.<ref>{{Cite news|date=11 April 2011|work=The Times of India|title=Ready to vote? Meet The Players|url=http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2011/04/11&ID=Ar00401|accessdate=2017-05-10}}</ref>.<ref>{{Cite web|url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf|title=Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu|publisher=Election Commission of India|accessdate=2017-05-10}}</ref><ref>{{Cite web|url=http://eci.nic.in/eci_main/StatisticalReports/AE2011/stat_TN_May2011.pdf|title=Statistical Report on General Election 2011 for the Legislative Assembly of Tamil Nadu|publisher=Election Commission of India|accessdate=2017-05-10}}</ref>
 
2013 ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் இணைந்த பின்னர், தமிழ்நாடு அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் மூன்று செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.<ref>{{Cite news|date=18 June 2013|work=The Hindu|title=Congress rewards leaders who belong to no faction|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/congress-rewards-leaders-who-belong-to-no-faction/article4825241.ece|accessdate=2017-05-10}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஏ._செல்லக்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது