"சாத்தான்குளம் வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,760 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
வரலாற்று சிறப்புமிக்க [[பன்னம்பாறை]] என்னும் கிராமம் [[சாத்தான்குளம்|சாத்தான்குளத்திலிருந்து]] 4 கி.மீ. தொலைவில் தான் அமைந்துள்ளது.
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. <ref>[https://www.censusindia.co.in/subdistrict/sathankulam-taluka-thoothukkudi-tamil-nadu-5869 Sathankulam Taluka Population, Caste, Religion Data]</ref>
* [[மக்கள்தொகை]] = 98,690
* ஆண்கள் = 47,617
* பெண்கள் = 51,073
* குடும்பங்கள் = 25,971
* கிராமப்புற மக்கள்தொகை = 85.6%
* [[எழுத்தறிவு]] = 89.58%
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, 1,073 பெண்கள்
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 10125
* குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 957 பெண் குழந்தைகள்
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 9,118 மற்றும் 73
==சமயம்==
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 62.19%
* இசுலாமியர்கள் = 1.78%
* கிறித்தவர்கள் = 35.94%
* பிறர்= 0.09%
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2719318" இருந்து மீள்விக்கப்பட்டது