கரோலின் சூமேக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 10:
|spouse = [[யூகின் மரீ சூமேக்கர்|யூகின் சூமேக்கர்]] 1951–1997 (இறப்பு)
|fields = [[வானியல்]]
|workplaces = [[கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்]],
[[பசதேனா, கலிபோர்னியா]]
[[பலோமார் வான்காணகம்]], [[சாண்டீகோ]], கலிபோர்னியா
|alma_mater =
|doctoral_advisor =
வரிசை 21:
|influences =
|influenced =
|awards = [[ஜேம்சு கிரைகு வாட்சன் பதக்கம்]] {{small|(1998)}}
[[நாசா தேசிய வான், விண்வெளி துறைஆள்வகம்]],
[[நாசா மீச்சிறப்பு அறிவியல் தகைமை பதக்கம்]]
[[இரிட்டனவுசு பதக்கம்]] {{small|(1988)}}
[[ஆண்டின் அறிவியலாளர் விருது]] {{small|(1995)}}
|religion =
வரிசை 30:
== இளமையும் சொந்த வாழ்க்கையும் ==
கரோலின் சுபெல்மன் ஐக்கிய அமெரிக்காவில் உள்ல நியூமெக்சிகோ மாநில காலப்பில் பிறந்தார்.<ref name=usgs /> இவரது குடும்பம் கலிபோனிய சிக்கோவுக்கு இடம்பெயர்ந்தது. சிக்கோவில் இவரும் இவரின் உடனொஇறப்பும் தம் பெற்றோரான இலியனார்டு சூமேக்கர், ஏசெல் ஆர்த்தருடன் வளர்ந்தனர் . சுபெல்மன் தன் திருமணத்துக்கு மின்பே இளவில் பட்டமும் முதுவர் பட்டமும் சிக்கோ அரசு பல்கலைக்கழகத்தில்வரலாரு, அரசியல், ஆங்கில இலக்கியம் ஆகிய புலங்களில் பெற்றார்.<ref name="Wayne 2011">Wayne, Tiffany K. (2011). "Carolyn Shoemaker". ''Encyclopedia of Women in Today's World'', Vol. 4. Thousand Oaks, Calif.: Sage Publications.</ref> பின்னர் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் வேதிப்பொறியியல் இள்ட்டாவ்மல் பெற்றார்.<ref name="Chapman 2002">{{cite web |last=Chapman |first=Mary G. |date=May 17, 2002 |title=Carolyn Shoemaker |url=http://astrogeology.usgs.gov/people/carolyn-shoemaker |publisher=USGS Astrogeology Science Center}}</ref> இவர் கோளியலாளரான ஜீன் சூமேக்கரை 1951 ஆகசுட்டு 8 இல் மணந்தார்.<ref name=usgs /><ref name="Robinson 2002">[http://www.britannica.com/biography/Gene-Shoemaker "Shoemaker, Eugene Merle" (2002)]</ref> இவர் கிறிசுட்டி, இலிண்டா, பட் சூமேக்கர் ஆகிய மூன்று குழந்தைகளைப் பெற்றார். இக்குடும்பம் கொலராடோ, கிரேண்டு ஜங்சனுக்கும் கலிபோர்னியா மெனியோ பார்க்குக்கும் கலிபோர்னியா பசதேனாவுக்கும் இடன்பெயர்ந்து இறுதியில் அரிசோனா பிலாகுசுடாபில் நிலையா அமர்ந்த்து. இங்கு கரோலின் தன் கணவரோடு உலோவெல் வான்காணகத்தில் பணிபுரிந்தார்.<ref name="Robinson 2002" />
== வாழ்க்கைத் தொழில் ==
முதலில் இவர் உள்ளூர்ப் பள்ளியொன்றில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார்.<ref name="Chapman 2002" /> இப்பணி மன நிறைவு தராத்தால், பனியைத் துறந்து தன் குழந்தைகளை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளார். தன் 51 ஆம் அகவையில் அவ்ர்கள் வளர்ந்து இவரை விட்டுப் பிரிந்ததும், தன் கணவரின் மொத்தல் குழிப்பள்ளங்களின் நிலவரையை உருவாக்கிப் பகுப்பாய்வு செய்யும் ஆய்வில் கள உதவியாளராக பணிபுரிந்தார்.<ref name="Wayne 2011" /> இவர் தன் வானியல் பணியைக் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திலும் கலிபோர்னியாவில் உள்ள சாண்டீகொ பலோமார் வான்காணகத்திலும் புவியைக் கடக்கும் வால்வெள்ளி, சிறுகோள்களின் தேட்டப் பணிவழியாக 1980 இல் தொடங்கினார்.<ref name=aapg>{{cite news|url=http://www.aapg.org/explorer/2001/05may/denver_c_shoemaker.cfm|title=She's Looking Out for Us|newspaper=Explorer|date=May 2001|publisher=American Association of Petroleum Geologists}}</ref> இந்த ஆண்டே அமெரிக்க புவியியல் அளக்கை வானியலின் வருகைதரு அறிவியலாளராக வாடகைக்கு அமர்த்தியது. பின்னர் 1989 இல் இவர் வானியல் ஆராய்ச்சிப் பேராசிரியராக வட அரிசோனா பல்கலைக்கழகத்தில் பனிபுரியலானார்.<ref name="Wayne 2011" /> இவர் வால்வெள்லிகளையும் கோள்கடக்கும் சிறுகோள்களையும் தேடும் ஆய்வில் கவனத்தைக் குவித்தார்.<ref name="Robinson 2002" /> இவர் டேவிடு எச். இலெவியுடன் இணைந்து, வியாழனை உடைந்தநிலையில் சுற்றிவந்த சூமேக்கர்- இலெவி 9 வால்வெள்லியை 1993 மார்ச் 24 இல் கண்டுபிடித்தார்.<ref name="Lang 2002">{{cite news |last=Lang |first=Susan S. |date=April 11, 2002 |title=Comet hunter Carolyn Shoemaker to speak at Cornell April 21 |url=http://www.news.cornell.edu/stories/2002/04/comet-hunter-carolyn-shoemaker-speak-april-21 |work=Cornell Chronicle}}</ref> பின் 1997 இல் தன் கணவர் இறந்ததும், இலெவியுடன் உலோவெல் வான்காணகத்தில் பணிபுரிந்து இன்றுவரை தொடர்கிறார்.<ref name="Shoemaker 1998">{{cite journal |last=Shoemaker |first=Carolyn |date=November 27, 1998 |title=Space—Where Now, and Why? |journal=Science |volume=282 |issue=5394 |pages=1637–1638 |doi=10.1126/science.282.5394.1637}}</ref>
இவர் 1980 களிலும் 1990 களிலும் பலோமார் வான்காணகத்தில் அகல்புல தொலைநோக்கியை பருநோக்கியை இணைத்துப் பயன்படுத்தி நிலைவின்மீன்களின் பின்னணியில் அமைந்த நகரும் வான்பொருட்களைக் கண்டுபிடித்தார்.<ref name=usgs />
வரிசை 40:
== விருதுகள் ==
சூமேக்கர் வட அரிசோனா பல்கலைக்கழகத்தில் இருந்து தகவுறு முனைவர் பட்டத்தைப் பெற்றார். நாசா நிறுவனம் இவருக்கு நாசா மீச்சிரப்பு அறிவியல் தகைமை விருதை 1996 இல் வழங்கியது.<ref name=usgs /> இவர் தன் கணவருடன் 1998 இல் அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் ஜேம்சு கிரைகு பதக்கத்தைப் பெற்ரார்.<ref>{{cite web|url=http://www.nasonline.org/site/PageServer?pagename=AWARDS_watson|title=James Craig Watson Medal|publisher=National Academy of Sciences}}</ref> இவர் இரிட்டனவுசு வானியல் கழகத்தில் இருந்து 1988 இல் இரிட்டனவுசு பதக்கத்தைப் பெற்றார்<ref name="Lang 2002" /> மேலும் இவர் 1995 இல் அவ்வாண்டின் அறிவியலாலர் விருதையும் பெற்றுள்ளார்.<ref name="Lang 2002" />
== கண்டுபிடித்த சிறுகோள்கள் ==
வரிசை 181:
| [[4173 திக்சுட்டன்]] || மே 27, 1982 || {{mpcdb|4173}}
| [[4203 புரூகாட்டோ || மார்ச் 26, 1985 || {{mpcdb|4203}}
| [[4204 பார்சிகு]] || மே 11, 1985 || {{mpcdb|4204}}
"https://ta.wikipedia.org/wiki/கரோலின்_சூமேக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது