கா. பூ. முனுசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 16:
}}
 
'''காவேரிப்பட்டினம் பூங்காவனம் முனுசாமி''' ('''கே. பி. முனுசாமி''') (பிறப்பு: [[சூன் 7]], [[1952]]) ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி. 1980 இல் காவேரிப்பட்டணம் பேரூர் அ.தி.மு.க செயலாளராக இருந்த இவர், மாவட்ட செயலாளர் என பல பதவிகளை வகித்தவர். [[கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி]] உறுப்பினராகவும் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1991, 2001 ஆண்டுகளில் [[காவேரிப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|காவேரிப்பட்டினம்]] தொகுதியில் இருந்தும், 2011 இல்[[கிருட்டிணகிரி (சட்டமன்றத் தொகுதி)|கிருட்டிணகிரி]] தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு. <ref>{{cite web|title=List of Tamil Nadu MLAs 2011|url=http://www.elections.tn.gov.in/MLA_List.pdf|publisher=தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி}}</ref> தமிழ்நாடு அமைச்சரவையில் நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றி வந்த நிலையில் <ref>{{cite web|title=Council of Ministers, Govt. of Tamil Nadu|url=http://www.tn.gov.in/gov_ministers.html|publisher=தமிழக அரசு}}</ref>. 2014-இல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.<ref>[http://indiatoday.intoday.in/story/jayalalithaa-sacks-cabinet-minister-k-p-munusamy/1/362794.html Jayalalithaa sacks cabinet minister K P Munusamy]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கா._பூ._முனுசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது