"கார்த்திக் குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

110 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
|homepage=[http://www.evam.in www.evam.in]
|awards=
}}
 
'''கார்த்திக் குமார்''' (பிறப்பு 21 நவம்பர் 1977) என்பவர் முன்னாள் இந்திய [[நடிகர்]] மற்றும் [[மேடைச் சிரிப்புரை|நகைச்சுவை நடிகர்]] ஆவார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
[[சென்னை|சென்னையிலுள்ள]] ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் வேதியியல் பொறியியலைப் படித்தார். பின்னணி பாடகரான [[சுசித்ரா|சுசித்ரா]] என்பவரை மணந்தார். <ref>{{Cite web|url=http://sify.com/movies/tamil/fullstory.php?id=13957767|title=Wedding bells for `Mirchi` Suchi!|date=6 October 2005|work=[[Sify]]|accessdate=7 May 2010}}</ref> <ref>{{Cite web|url=http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2005021102370500.htm&date=2005/02/11/&prd=fr&|title=All fun and adventure|date=11 February 2005|work=[[The Hindu]]|accessdate=7 May 2010}}</ref>
 
== தொழில் ==
கல்லூரிப் படிப்பை முடிந்தபின், கார்த்திக் தனது நண்பர் சுனில் விஷ்ணுவுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனமான "இவாம்" ஒன்றை தொடங்கினார்.
 
கார்த்திக் அறிமுகத்தை ''அலைபாயுதே'' (2000) திரைப்படத்தில் நடித்தார். <ref>{{Cite web|url=http://www.thehindu.com/mp/2003/09/09/stories/2003090900230100.htm|title=The Hindu : Their world's a STAGE|last=thsgp}}</ref> இவர் \[[மாதவன்|ஆர். மாதவன்]] கதாப்பாத்திரத்திற்கான சேதனையில் பங்கேற்று, பின் மிகவும் இளையவராக இருப்பதால் நிராகரிக்கப்பட்டார். யாரடி நீ மோகினி (2008) மற்றும் ''[[பொய் சொல்லப் போறோம் (திரைப்படம்)|பொய் சொல்லப் போறோம்]]'' (2008) போன்ற படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்.
 
== திரைப்பட வரலாறு ==
|-
| 2004
| ''[[யுவா|யுவா]]''
| விஷ்ணு
| இந்தி
|
|-
| ''[[கொல கொலயா முந்திரிக்கா|கொல கொலயா முந்திரிக்கா]]''
| கிரிஷ்
| தமிழ்
== வெளி இணைப்புகள் ==
 
* கார்த்திக் குமார்
 
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2719395" இருந்து மீள்விக்கப்பட்டது