திருச்செந்தூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

255 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
No edit summary
சி (→‎top)
''' திருசெந்தூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thoothukudi.nic.in/about-district/revenue-administration/ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருச்செந்தூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[உடன்குடி]], [[ஆழ்வார்திருநகரி]], [[ஆத்தூர் (தூத்துக்குடி)|ஆத்தூர்]] மற்றும் [[திருச்செந்தூர்]] என 4 [[உளவட்டம்உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 58 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2018/06/2018062595.pdf வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>இவ்வட்டத்தில் [[திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[உடன்குடி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/tiruchendur-taluka-thoothukkudi-tamil-nadu-5868Thiruchendur Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2719447" இருந்து மீள்விக்கப்பட்டது