கெனாதி பிசுநோவதி-கோகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 15:
இவர் 1958 முதல் 1964 வரை மாஸ்கோ இயற்பியல், தொழில்நுட்ப நிறுவனத்தில் மாணவராக இருந்தார். இவர் 1964 முதல் 1967 வரை மாஸ்கோ இயற்பியல், தொழில்நுட்ப நிறுவனத்திலும் கெல்திழ்சு பயன்முறைக் கணிதவியல் நிறுவனத்திலும் மேற்பட்ட மாணவராகப் பயின்றார்.
 
இவரது முனைவர் பட்டத் தலைப்பு "விண்மீன் படிமலர்ச்சியின் பிந்தையா கட்டங்கள்" (1968, கெல்திழ்சு பயன்முறைக் கணிதவியல் நிறுவனம்) என்பதாகும். இவரது முதுமுனைவர் பட்ட்த் தலைப்பு "விண்மீன்கள், உடுக்கண அமைப்புகளின் சமனிலையும் நிலைப்பும்" (1977, உருசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) என்பதாகும்).
 
இவர் 1967 முதல் 1974 வரை இளநிலை அறிவியல் ஆய்வாளராக இருந்தார். பின்னர் 1974 இல் இருந்து உருசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கெனாதி_பிசுநோவதி-கோகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது