சஞ்சய் சுப்ரமண்யன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎விருதுகள்: மேற்கோள் மேம்பாடு
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
 
{{Infobox musical artist
|Name = சஞ்சய் சுப்ரமண்யன்
வரி 19 ⟶ 18:
}}
 
'''சஞ்சய் சுப்ரமண்யன்''' (Sanjay Subrahmanyan<ref>[http://sanjaysub.blogspot.in/2008_05_01_archive.html My name and its story]</ref> பி. [[ஜனவரி 21]], [[1968]]) [[தமிழ்நாடு|தமிழகத்தை]]ச் சேர்ந்த [[கருநாடக இசை]]ப் பாடகர் ஆவார்.
 
==சிறுவயதில்==
இவரது தந்தை சங்கரன் கல்கத்தாவில் வேலை பார்த்ததால் சஞ்சய் சுப்ரமண்யன் சிறு வயதில் கல்கத்தாவில் வசித்தார். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் தமிழ்நாட்டுக்காக ஆட வேண்டுமென விரும்பியதாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.<ref>[http://www.hindu.com/mp/2005/08/13/stories/2005081302530200.htm He chose to be a singer] </ref>
 
==கல்வி/இசைப் பயிற்சி==
வரி 28 ⟶ 27:
ஒரு சிறு விபத்தின் காரணமாக வயலின் வாசிப்பைத் தொடர முடியாமல் போனதால் வாய்ப்பாட்டு பயிற்சியை மேற்கொண்டார்.
இவரது பேத்தியார் ருக்மிணி இராஜகோபாலன் பரூர் சுந்தரம் ஐயரிடமும் பாபநாசம் சிவனிடமும் இசை பயின்றவர். 1930 களில் அகில இந்திய வானொலி தொடங்கிய காலத்திலிருந்தே அதன் பாடகராக அங்கீகாரம் பெற்றிருந்தார். அத்துடன் மாணவர்களைப் பயிற்றுவிப்பதிலும் பெயர் பெற்றவராக இருந்தார். சஞ்சய் அவரிடமே வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டார்.
பின்னர் கல்கத்தா கே. எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் பயிற்சி பெற்றார். அவர் சஞ்சயின் ஆக்கச் சிந்தனையையும் படைப்புத் திறனையும் வளர்த்துவிட்டார். இசை நிகழ்ச்சிகளின் போது சஞ்சயின் வெகு சுதந்திரமான வெளிப்பாடுகளுக்கு இந்தப் பயிற்சியே காரணமாக இருந்தது. <ref>[http://sruti.com/index.php?main_page=product_info&products_id=326 A musician of integrity by SAVITA NARASIMHAN]</ref>
நாதசுவர வித்துவான் [[செம்பொனார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதன்|செம்பொன்னார்கோயில் எஸ். ஆர். டி. வைத்தியநாதனிடமும்]] இசைப் பயிற்சி பெற்றார்.
 
வரி 36 ⟶ 35:
 
==பண்பாடு==
கருநாடக இசையையும் தமிழ்ப் பண்பாட்டையும் பெரிதும் மதிப்பவர். 2013 டிசம்பரில் ''கான பத்மம்'' விருது வழங்கப்பட்டபோது மேடையில் விருதினை வழங்கிய மூத்த இசை வித்துவான் பாலமுரளி கிருஷ்ணாவின் பாதங்களை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சஞ்சய் வணங்கியது பார்த்தவர்களைப் புல்லரிக்கச் செய்தது. <ref>[http://sanjaysub.blogspot.in/2013/12/report-in-ananda-vikatan.html ஆனந்த விகடன் செய்தி]</ref>
 
==விருதுகள்==
* கிருஷ்ணகான சபாவின் [[நிகழ்த்து கலை]]களுக்கான இளைஞர் சக்தி (Spirit of Youth) விருது<ref>[http://iicdelhi.nic.in/IIC_Fest2013/Oct_22_2013_Performance.html The IIC Festival 2013] </ref>
* அகில இந்திய வானொலி நடத்திய இசைப் போட்டியில் முதற்பரிசு (1985)
* [[மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்]] அறக்கட்டளையின் உயர் இசைப் பயிற்சிக்கான உதவி நிதி (1987/88)
வரி 49 ⟶ 48:
* வாணி கலா சுதாகர, 2010 வழங்கியது தியாகப் பிரம்ம கான சபா
* [[இந்திரா சிவசைலம் அறக்கட்டளை விருது]], 2011
* கான பத்மம், 2013. வழங்கியது: பிரம்ம ஞான சபா.<ref>http://www.thehindu.com/news/cities/chennai/renowned-artistes-honoured/article5418853.ece </ref>
* [[சங்கீத கலாநிதி விருது]], 2015<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/sangita-kalanidhi-title-for-sanjay-subrahmanyam/article7340287.ece ‘Sangita Kalanidhi’ title for Sanjay Subrahmanyam]</ref>
* [[இசைப்பேரறிஞர் விருது]], 2016. வழங்கியது: [[தமிழ் இசைச் சங்கம்]], சென்னை.<ref>[http://epaper.dinamani.com/1044549/Dinamani-Chennai/22122016#page/4/3 மனிதனை தெய்வமாக்கும் வல்லமை படைத்தது தமிழிசை!]</ref><ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/74th-Tamil-Isai-fest-begins/article16922271.ece| title=74th Tamil Isai fest begins (Isai Perarignar title conferred on carnatic vocalist Sanjay Subrahmanyam) | publisher=தி இந்து|date=22 டிசம்பர் 2016| accessdate=4 சனவரி 2017}}</ref><ref name="TIS">{{cite news|title=இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள் |url= http://www.tamilisaisangam.in/virudhukal.html|publisher=[[தமிழ் இசைச் சங்கம்]]|date=22 டிசம்பர் 2018|accessdate=22 டிசம்பர் 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சஞ்சய்_சுப்ரமண்யன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது