சரத்குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 40:
அக்கட்சிக்காக தேர்தலில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அவரது மனைவி ராதிகா அதிமுகவிலிருந்து கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக அக்டோபர் 2006-ல் வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடந்து [[சரத்குமார்|சரத்குமாரும்]] நவம்பர் 2006-ல் திரைப்பட வேலைகளை காரணமாக்கி வெளியேறினார்.
 
31 ஆகத்து 2007 அன்று, சரத்குமார் புதிய கட்சியை [http://www.newindpress.com/NewsItems.asp?ID=IE920070831121654&Title=Chennai&rLink=0 '''அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி'''] துவக்கினார். காமராசர் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் நிலைநிறுத்துவது இக்கட்சியின் நோக்கமாகும். இக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் [[சரத்குமார்]] ஆவார்.
 
== இவர் நடித்த சில திரைப்படங்கள் ==
வரிசை 67:
| [[2011]] || வெற்றி || [[தென்காசி]]
|}
 
 
=== <big>விருதுகள் </big> ===
____________________________________________________________________________________________________________
 
<br />
* • தமிழக அரசின் கலைமாமணி விருது (1993)
* தமிழக அரசு விருதுகள் :
"https://ta.wikipedia.org/wiki/சரத்குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது