"திருநெல்வேலி வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,089 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
''' திருநெல்வேலி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] உள்ள 16 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tirunelveli.nic.in/ta/ திருநெல்வேலி மாவட்ட வருவாய் நிா்வாகம்]</ref> இந்த வட்டத்தின் [[வட்டாட்சியர்]] அலுவலகம் [[திருநெல்வேலி]]யில் உள்ளது.
 
இந்த வட்டத்தின் கீழ் [[மதவக்குறிச்சி ஊராட்சி|மாதவக்குறிச்சி]], [[கங்கைகொண்டான் (திருநெல்வேலி)|கங்கைகொண்டான்]], [[நாராணம்மாள்புரம்]], [[திருநெல்வேலி]] என 4 [[உள்வட்டம்|குறுவட்டங்களும்]], 62 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s36a9aeddfc689c1d0e3b9ccc3ab651bc5/uploads/2018/06/2018062062.pdf thirunelveli taluk திருநெல்வேலி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref> இவ்வட்டத்தில் [[மானூர் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/tirunelveli-taluka-tamil-nadu-5876Thirunelveli Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref>
* [[மக்கள்தொகை]] = 642,835
* ஆண்கள் = 317,425
* பெண்கள் = 325,410
* குடும்பங்கள் = 166,202
* கிராமப்புற மக்கள்தொகை % = 22.6%
* [[எழுத்தறிவு]] = 87.36%
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, பெண்கள்
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 64984
* குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 946 பெண் குழந்தைகள்
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 110,975 மற்றும் 1,760
==சமயம்==
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 72.8%
* இசுலாமியர்கள் = 16.09%
* கிறித்தவர்கள் = 10.78%
* பிறர்= 0.06%
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2719728" இருந்து மீள்விக்கப்பட்டது