சிவகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
சி பராமரிப்பு using AWB
வரிசை 11:
 
'''சிவகுமார்''' புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் [[கோயம்புத்தூர்]] அருகில் உள்ள காசிகவுண்டன்புதூர் என்னும் ஊரில் பிறந்தார். இவர் ஒரு தேர்ந்த ஓவியரும் ஆவார்.
மேடைப்பேச்சாளர் எனும் பரிணாமமும் கொண்ட இவர், [[கம்ப இராமாயணம்]] சொற்பொழிவுகளும் நிகழ்த்துகிறார்.<ref name="maalaisudar.com">http://www.maalaisudar.com/newsindex.php?id=27241%20&%20section=22</ref>
 
திரைப்பட நடிகர்கள் [[சூர்யா]], [[கார்த்தி]] ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.
வரிசை 49:
 
==கம்பராமாயண சொற்பொழிவு==
கம்பராமாயணத்தில் ஈடுபாடு கொண்ட இவர், குறுகிய காலத்தில் கம்பராமாயணப்பாடல்கள் பலவற்றை மனனம் செய்து, அவற்றை மேற்கோள் காட்டி நிகழ்த்தும் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் அறிஞர்களால் பாராட்டப்பெறுகின்றன.. <ref>http://www. name="maalaisudar.com"/newsindex.php?id=27241%20&%20section=22</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிவகுமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது