செல்வராசா பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 17:
2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இவரே "எமது ஆயுதங்களை ஓய்வு அளிக்கிறோம்" என்று அறிக்கை விட்டவர் ஆவார்.<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29389 Dignity and respect for our people is all we ask – Pathmanathan]</ref> விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதையும் உறுதி செய்தார்.<ref>[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29446 Claims and scepticism sans evidence]</ref>
 
விடுதலைப் புலிகளின் படைத்துறை வீழ்ச்சியைத் தொடர்ந்து, புலிகள் வன்முறை போராட்ட வழிமுறையைக் கைவிட்டு விட்டதாகவும், மக்களாட்சி வழியில் போராடப் போவதாகவும் அறிவித்தார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/செல்வராசா_பத்மநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது