டைகர் ஷெராப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வங்காள மக்கள்
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 13:
}}
 
'''டைகர் ஹேமந்த் ஷெராப்''' (பிறப்பு: மார்ச் 2, 1990) ஒரு [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட [[நடிகர்]]. இவர் [[பாலிவுட்]] மற்றும் [[தமிழ்]] திரைப்பட நடிகர் [[ஜாக்கி செராப்]]வின் மகன் ஆவார். இவர் சஜித் நதியத்வாலா இயக்கிய [[ஹீரோபாண்டி]] என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகானாக அறிமுகமானார்.
 
==ஆரம்பகால வாழ்க்கை==
டைகர் ஷெராப் மார்ச் 2, 1990ம் ஆண்டு [[மும்பை]]யில் பிறந்தார். இவரின் தந்தை [[ஜாக்கி செராப்]] மற்றும் தாயார் '''ஆயிஷா தத்''' ஆவார். இவருக்கு கிருஷ்ணா காசாளர் என்ற ஒரு சகோதரி உள்ளார்.
 
==நடிப்புத் தொழில்==
இவர் 2014ம் ஆண்டு சஜித் நதியத்வாலா இயக்கிய [[ஹீரோபாண்டி]] என்ற திரைப்படத்தில் கதாநாயகானாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை கிரிடி சனன் நடித்துள்ளார்.
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/டைகர்_ஷெராப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது