நா. சந்திரபாபு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 26:
}}
 
'''நாரா சந்திரபாபு நாயுடு''' ([[தெலுங்கு]]: నారా చంద్రబాబు నాయుడు, பி. [[ஏப்ரல் 20]], [[1950]]), ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதியும் தற்போதைய ஆந்திர முதலமைச்சரும் ஆவார்<ref>{{cite web | url=http://www.ndtv.com/article/south/chandrababu-naidu-to-take-oath-as-new-andhra-pradesh-chief-minister-today-537798 | title=Chandrababu Naidu to Take Oath as New Andhra Pradesh Chief Minister Today | publisher=NDTV | accessdate=8 சூன் 2014}}</ref> <ref>{{cite web | url=http://www.thehindu.com/news/national/andhra-pradesh/live-chandrababu-naidu-swearingin/article6094595.ece | title=Live: Chandrababu Naidu swearing-in | publisher=The Hindu | accessdate=8 சூன் 2014}}</ref>[[1995]] முதல் [[2004]] வரை [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] [[முதலமைச்சர்|முதலமைச்சராக]] பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார்.<ref>{{cite web |url=http://www.britannica.com/EBchecked/topic/401839/Chandrababu-Naidu |title=Chandrababu Naidu (Indian politician) |publisher=Britannica Online Encyclopedia |accessdate=16 January 2012}}</ref> தற்போது [[தெலுங்கு தேசம் கட்சி|தெலுங்கு தேசக் கட்சி]]யின் தலைவராகவும் [[ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்|ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்தில்]] முதலமைச்சராகவும் உள்ளார். ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ் என்ற உணவு நிறுவனத்தை [[1992]]ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். 2014இல் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் [[தெலுங்கானா]]வை தவிர்த்து, ஆந்திரப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் பெரும் வெற்றி பெற்றார். புதியதாக அமைக்கப்படவுள்ள [[சீமாந்திரா]] மாநிலத்தின் முதல் முதல்வராக உள்ளார்.
 
இவர் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது பிரித்தானியப் பிரதமர் [[டோனி பிளேர்]] மற்றும் அமெரிக்க குடியரசுத் தலைவர் [[பில் கிளின்டன்]] ஆகியோர் இவரை [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தில்]] சந்தித்துள்ளனர். ''[[இந்தியா டுடே]]'',''[[தி எகனாமிக் டைம்ஸ்]]'',''[[டைம் (இதழ்)]]'' போன்ற இதழ்களின் ஆண்டுச் சிறப்பு விருதுகளையும் [[உலக பொருளாதார மன்றம்|உலக பொருளாதார மன்றத்தின்]] கனவு அமைச்சரவையின் அங்கத்துவத்தையும் வென்றுள்ளார்.<ref name="articles.cnn.com">{{cite news |url=http://articles.cnn.com/1999-12-30/world/9912_30_sd_1_andhra-pradesh-reforms-indias?_s=PM:ASIANOW |publisher=TIME Asia |title=South Asian of the Year: Chandrababu Naidu |date=31 December 1999 |first=Aparisim |last=Ghosh |accessdate=16 January 2012}}</ref><ref>[http://www.outlookindia.com/article.aspx?223957 This Is What We Paid For]. www.outlookindia.com (20 May 2004). Retrieved on 16 January 2012.</ref><ref name="ia.rediff.com">[http://ia.rediff.com/money/2004/may/12spec.htm Naidu, India's leading reformer]. Ia.rediff.com (12 May 2004). Retrieved on 16 January 2012.</ref><ref>[http://archives.dawn.com/2004/05/19/int10.htm With Naidu, Blair and Clinton have also been voted out -DAWN; 19 May 2004]. Archives.dawn.com (19 May 2004). Retrieved on 16 January 2012.</ref>[[தேசிய ஜனநாயகக் கூட்டணி]] அரசின் தேசிய தகவல்தொழிற்நுட்பக் குழுவின் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். <ref>[http://hindu.com/2001/09/06/stories/0406201n.htm IT giant bowled over by Naidu]. The Hindu (6 September 2001). Retrieved on 16 January 2012.</ref><ref>[http://www.cscsarchive.org:8081/MediaArchive/news.nsf/(docid)/BAC56D6D26656370652569400067808C Chandrababu Naidu Haunts Bangalore Yet Again The Economic Times]. Cscsarchive.org:8081 (26 May 1998). Retrieved on 16 January 2012.</ref>
 
==இளமையும் கல்வியும் ==
சந்திரபாபு ஏப்ரல் 20, 1950இல் ஆந்திரப் பிரதேசத்தின் [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டத்தின்]] நாரவாரிபள்ளி கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் கர்ஜூரா நாயுடு மற்றும் அம்மனம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கக் கல்வியை சேசாபுரத்திலும் ஒன்பதாவது வகுப்பு வரை சந்திரகிரி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். <ref name="rediff.com">[http://www.rediff.com/election/1999/sep/23naidu.htm Rediff On The NeT: The Rediff Election Profile/Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu]. Rediff.com (23 September 1999). Retrieved on 16 January 2012.</ref> பின்னர் [[திருப்பதி]]யில் மேல்நிலைப் பள்ளிப்படிப்பு முதல் முதுகலைப் பட்டம் வரைப் படித்தார். 1972இல் இளங்கலை பட்டத்தையும் 1974இல் பொருளியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். மேலும் பொருளியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும்போது அரசியலில் ஈடுபட்டதால் தமது கல்விப் பயணத்தை முடித்துக் கொண்டார்.<ref name="rediff.com"/><ref name="Student life">[http://web.archive.org/web/20110714174525/http://www.newsofap.com/art-225-chandrababu-naidu-biography.html Chandrababu Naidu biography]. newsofap.com</ref><ref>[http://telugudesam.org/cbn/education.html Chandra Babu Naidu]. Telugudesam. Retrieved on 16 January 2012.</ref>
 
== ஆட்சி ==
1984ம் ஆண்டு தனது இதய அறுவைச் சிகிச்சைக்காக [[என். டி. ராமராவ்]] அமெரிக்கா சென்ற போது அவரின் கட்சியைச்சேர்ந்த பாஸ்கர் ராவ் அரசியல் சதி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார். அப்போது கட்சிக்குள் கொந்தளிப்பு ஏற்ப்பட்டது. அமெரிக்காவிலிருந்து வந்து கருப்பு உடையணிந்து நீதிகேட்டு தர்ம யுத்தம் செய்தார் என்.டி.ஆர். அந்த மாதமே கவர்னரின் உதவியால் மீண்டும் ஆட்சி என்.டி.ஆர், கையில் வந்தது. அதன் பின் என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபு நாயுடு மீண்டும் சதிசெய்து அவரைத் தூக்கியெரிந்துவிட்டு இவர் முதல்வராக பதவியேற்றார். மீண்டும் 2014ம் ஆண்டின் சூன் இரண்டாம் நாளில் ஆந்திரா இரண்டாக பிரிந்து [[தெலுங்கானா]], சீமாந்திரா என பிரிந்த போது, 175 தொகுதிகளில் 102 தொகுதிகளை வென்று [[ஆந்திரப் பிரதேசம்|சீமாந்திராவின்]] முதல்வராக பதவியேற்றுள்ளார்.<ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/article6098766.ece| சந்திரபாபு நாயுடு]</ref>
 
==மேற்சான்றுகள்==
வரிசை 53:
 
{{s-end}}
 
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நா._சந்திரபாபு_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது