நீனா வரகில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 45:
}}
 
'''நீனா வரகில்''' (''Neena Varakil'') என்பவர் ஓர் [[இந்தியா|இந்திய]] தடகள விளையாட்டு விரராவார். இவ்வீராங்கனை நீளம் தாண்டும் போட்டியில் பங்கேற்று விளையாடுவார். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் நாள் இவர் பிறந்தார். 2016 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பெங்களுரில் நடைபெற்ற போட்டியில் இவர் 6.6 மீட்டர் நீளம் தாண்டி வெற்றி பெற்றார். இதுவே நீனா வரகிலின் தனிப்பட்ட சாதனையாகும்<ref name=data>[http://www.all-athletics.com/node/373773 Neena Varakil], All-Athletics, Retrieved 13 July 2017</ref>.
 
[[சீனா]]வின் இயாசிங் நகரில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிராண்டு பிரிக்சு தடகள சந்திப்புப் போட்டியில் நீனா 6.37 மீட்டர் நீளத்தைத் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்<ref name=longold>[http://zeenews.india.com/other-sports/asian-grand-prix-neena-varakil-wins-gold-in-womens-long-jump-javelin-thrower-neeraj-chopra-qualifies-for-world-championships-2000123.html Asian Grand Prix: Neena Varakil wins gold in women's long jump, javelin thrower Neeraj Chopra qualifies for World Championships], 27 April 2017, ZeeNews.india.com, Retrieved 13 July 2017</ref>.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன் பட்டப் போட்டியில் நீனா வெள்ளிப் பதக்கமும், ஒரே நாட்டைச் சேர்ந்த நயானா இயேம்சு வெண்கலப் பதக்கமும் பெற்றனர்<ref>{{Cite news|url=https://www.sportskeeda.com/athletics/asian-athletics-championships-2017-list-all-medal-winners-india|title=Asian Athletics Championships 2017: List of all medal winners for India|date=2017-07-10|access-date=2017-07-14}}</ref>.

== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீனா_வரகில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது