புரூசுட்டர் கேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Brewster Kahle 2009.jpg|thumb]]
'''புரூசுட்டர் கேல்''' (Brewster Kahle, பி. அக்தோபர் 22, 1960), <ref name="juggle">[http://www.juggle.com/alexa-internet Alexa Internet profile], via juggle.com. </ref><ref>[http://www.nndb.com/people/831/000124459 Brewster Kahle]<span> at the </span>Notable Names Database</ref> ஓர் அமெரிக்க கணினிப் பொறியாளர், இணையத் தொழில்முனைவர், இணையச் செயற்பாட்டாளர், அனைத்து அறிவும் அனைவருக்கும் அணுக்கமாக இருக்க வேண்டும் என்ற கொள்கைப் பரப்புரையாளர் மற்றும் எண்மிய நூலகர் ஆவார். இவர் [[இணைய ஆவணகம்]], அலெக்சா, திங்கிக் மெசின்சு மற்றும் இணையக் கடன் ஒன்றியத்தை உருவாக்கியவர். இணையப் புகழ்மண்டபத்தில் இவரும் ஓர் உறுப்பின ஆவார். 
 
== References ==
{{Reflist|30em}}
 
[[பகுப்பு:1960 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/புரூசுட்டர்_கேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது