பொன். இராதாகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 24:
}}
 
'''பொன். இராதாகிருஷ்ணன்''' ({{lang-en|Pon Radhakrishnan}}) பிறப்பு:மார்ச் 1, 1952), இவர் ஒரு [[தமிழ்நாடு|தமிழக]] [[அரசியல்வாதி]]. [[கன்னியாகுமரி மாவட்டம்]] அளந்தங்கரை கிராமத்தில் 1952 மார்ச்சு 1ந் தேதி பிறந்த இவரின் தந்தை பொன்னையா ஐயப்பன் தாய் தங்ககனி ஆவார்கள். [[நாகர்கோவில்]] கோட்டாரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் கல்லூரி படிப்பை [[விருதுநகர்|விருதுநகரிலும்]], சட்டப் படிப்பை [[சென்னை]] சட்டக்கல்லூரியில் படித்தார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.<ref>{{cite web|url=https://www.india.gov.in/my-government/indian-parliament/pon-radhakrishnan|title= பொன்.இராதா கிருஷ்ணன் ஆளுமைக் குறிப்பு}} </ref>
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/பொன்._இராதாகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது