ரித்தேஷ் தேஷ்முக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 12:
}}
 
'''ரித்தேஷ் தேஷ்முக்''' இவர் ஒரு இந்தியத்திரைப்பட நடிகர் ஆவர். இவர் மறைந்த அரசியல்வாதி [[விலாஸ்ராவ் தேஷ்முக்]] மற்றும் வைஷாலி தேஷ்முக் மகன் ஆவர். இவர் நடிகை [[ஜெனிலியா]] காதலித்து 2012ம் திருமணம் செய்து கொண்டார். இவர் ஹிந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்தார். இவர் மாஸ்தி என்ற காமெடி திரைப்படத்தில் நடித்து பல விருதுகளை வென்றார்.
 
==வாழ்க்கை==
வரிசை 25:
அதன் பிறகு இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று இவர் பாலிவுட் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகரானார்.
 
2012ம் ஆண்டு (தேரே நாள் லவ் ஹோ காய) என்ற படத்தில் தனது மனைவி [[ஜெனிலியா]]யுடன் ஜோடி சேர்த்து நடித்தார்.
 
இவர் தற்போது '''லை பாரி''' என்ற [[மராத்தி]] மொழி திரைப்படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார் இது இவரின் முதல் [[மராத்தி]] மொழி திரைப்படம் ஆகும்.
வரிசை 32:
===2003===
* டுஜ்ஹி மேரி கசம்
* அவுட் ஒப் கொன்றோல்
 
===2004===
"https://ta.wikipedia.org/wiki/ரித்தேஷ்_தேஷ்முக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது