வாசிங்டன் சுந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1999 பிறப்புகள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 97:
}}
 
'''வாசிங்டன் சுந்தர்'''('''Washington Sundar''', பிறப்பு செப்டம்பர் 17, 1986) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த ஒரு [[இந்தியா|இந்திய]]த் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை [[மட்டையாளர்|மட்டையாளரும்]], வலதுகை சுழற்பந்து வீச்சாளரும்<ref name="Toi">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/top-stories/Tamil-Nadu-teen-makes-India-U-19-cut/articleshow/49684299.cms|title=Tamil Nadu teen makes India U-19 cut - Times of India|newspaper=The Times of India|date=6 November 2015|author=K Chakraborty|accessdate=7 June 2016}}</ref> <ref name="MyUser_Espncricinfo.com_June_7_2016c">{{cite web|url=http://www.espncricinfo.com/india/content/player/719715.html|title=Washington Sundar|newspaper=Espncricinfo.com|date=|author=|accessdate=7 June 2016}}</ref> ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார் <ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/top-stories/Tamil-Nadu-teen-makes-India-U-19-cut/articleshow/49684299.cms | title=தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு | publisher=Times of India | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref>. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை [[ரஞ்சிக் கோப்பை|ரஞ்சிக்கோப்பை]]<nowiki/>க்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6, 2016-ல் துவங்கினார்.<ref name="FC">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1053457.html|title=Ranji Trophy, Group A: Mumbai v Tamil Nadu at Rohtak, Oct 6-9, 2016|accessdate=6 October 2016|work=ESPN Cricinfo}}</ref> இவர் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[டிசம்பர் 13]], [[2017]] ஆம் ஆண்டில் தனது முதல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] விளையாடினார்.<ref name="ODI">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1122727.html|title=2nd ODI (D/N), Sri Lanka tour of India at Chandigarh, Dec 13 2017|date=13 December 2017|work=ESPN Cricinfo|accessdate=13 December 2017}}</ref> மேலும் அதே அணிக்கு எதிராக [[டிசம்பர் 24]], [[2017]] இல் முதல் [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 [[இந்தியன் பிரீமியர் லீக்|ஐபிஎல்]] அணியான [[ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு|ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்]] அணியில் [[ரவிச்சந்திரன் அசுவின்|ரவிச்சந்திரன் அசுவினுக்கு]] மாற்றாகத் தேர்வானார்.
 
'''வாசிங்டன் சுந்தர்'''('''Washington Sundar''', பிறப்பு செப்டம்பர் 17, 1986) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த ஒரு [[இந்தியா|இந்திய]]த் துடுப்பாட்டக்காரர் ஆவார். இடதுகை [[மட்டையாளர்|மட்டையாளரும்]], வலதுகை சுழற்பந்து வீச்சாளரும்<ref name="Toi">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/top-stories/Tamil-Nadu-teen-makes-India-U-19-cut/articleshow/49684299.cms|title=Tamil Nadu teen makes India U-19 cut - Times of India|newspaper=The Times of India|date=6 November 2015|author=K Chakraborty|accessdate=7 June 2016}}</ref> <ref name="MyUser_Espncricinfo.com_June_7_2016c">{{cite web|url=http://www.espncricinfo.com/india/content/player/719715.html|title=Washington Sundar|newspaper=Espncricinfo.com|date=|author=|accessdate=7 June 2016}}</ref>ஆன இவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக பன்முக துடுப்பாட்டக்காரராக விளையாடியுள்ளார் <ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/top-stories/Tamil-Nadu-teen-makes-India-U-19-cut/articleshow/49684299.cms | title=தமிழ்நாட்டு இளைஞர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு | publisher=Times of India | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref>. தனது முதல்தர துடுப்பாட்ட வாழ்க்கையை [[ரஞ்சிக் கோப்பை|ரஞ்சிக்கோப்பை]]<nowiki/>க்கான தமிழ்நாடு அணிக்காக 2016-17-ம் ஆண்டு அக்டோபர் 6, 2016-ல் துவங்கினார்.<ref name="FC">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1053457.html|title=Ranji Trophy, Group A: Mumbai v Tamil Nadu at Rohtak, Oct 6-9, 2016|accessdate=6 October 2016|work=ESPN Cricinfo}}</ref> இவர் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[டிசம்பர் 13]], [[2017]] ஆம் ஆண்டில் தனது முதல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] விளையாடினார்.<ref name="ODI">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1122727.html|title=2nd ODI (D/N), Sri Lanka tour of India at Chandigarh, Dec 13 2017|date=13 December 2017|work=ESPN Cricinfo|accessdate=13 December 2017}}</ref> மேலும் அதே அணிக்கு எதிராக [[டிசம்பர் 24]], [[2017]] இல் முதல் [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் விளையாடினார். அதன் பின்னர் 2017-ம் ஆண்டு 20-20 [[இந்தியன் பிரீமியர் லீக்|ஐபிஎல்]] அணியான [[ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு|ரைசிங் புனே சூப்பர்ஜியன்ட்]] அணியில் [[ரவிச்சந்திரன் அசுவின்|ரவிச்சந்திரன் அசுவினுக்கு]] மாற்றாகத் தேர்வானார்.
 
 
== விளையாடிய அணிகள் ==
வரி 105 ⟶ 103:
 
== உள்ளூர் போட்டிகள் ==
[[அக்டோபர் 6]], [[2016]] <ref name="FC2">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1053457.html|title=Ranji Trophy, Group A: Mumbai v Tamil Nadu at Rohtak, Oct 6-9, 2016|accessdate=6 October 2016|work=ESPN Cricinfo}}</ref> இல் [[முதல் தரத் துடுப்பாட்டம்|முதல் தரத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் விளையாடத் துவங்கினார். இவர் [[தமிழ்நாடு]] அணிக்காக [[ரஞ்சிக் கோப்பை]] போட்டியில் விளையாடினார். [[ரவிச்சந்திரன் அசுவின்|ரவிச்சந்திரன் அசுவினிற்குப்]] பிறகு வலது கை சுழற்பந்து வீச்சாளராக தமிழகத்தில் இருந்து இரண்டாவது வீரராக இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு தேர்வானார். [[அக்டோபர்]], [[2017]] இல் தனது முதல் தர துடுப்பாட்டத்தில் முதல் [[நூறு (துடுப்பாட்டம்)|நூறு]] ஓட்டங்களை அடித்தார். 2017 - 2018 [[ரஞ்சிக் கோப்பை]] <ref name="Sundar100">{{cite news|url=http://www.espncricinfo.com/series/8050/report/1118631/day/2/|title=Washington Sundar's 156* underpins TN's dominance|publisher=ESPN Cricinfo|date=15 October 2017|accessdate=15 October 2017}}</ref> போட்டியில் [[திரிபுரா]] அணிக்கு எதிரான போட்டியில் இவர் நூறு ஓட்டங்களை அடித்தார். [[2016]] ஆம் ஆண்டின் பத்தொன்பது வயதிற்கு உட்பட்டோருக்கான [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக்கிண்ணப்]] போட்டியில் இந்திய அணிக்குத் தேர்வானார்.
 
== சர்வதேச போட்டிகள் ==
[[நவம்பர்]], [[2017]] ஆம் ஆண்டில் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் விளையாடுவதற்கான [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணியில்]] விளையாடுவதற்காக இவர் தேர்வு செய்யப்பட்டார்.<ref name="IndT20I">{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/21664568/washington-sundar,-basil-thampi,-deepak-hooda-india-t20-squad|title=Washington Hooda in India's T20 squad|work=ESPN Cricinfo|accessdate=4 December 2017}}</ref> அதனைத் தொடர்ந்து இதே அணிக்கு எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டி அணியிலும் இவர் இடம்பெற்றார். கேதார் ஜாதவ் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.<ref name="WashingtonODI">{{Cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/21717639/washington-sundar-replaces-injured-kedar-jadhav-odi-squad|title=Washington Sundar replaces injured Jadhav in ODI squad|date=9 December 2017|work=ESPN Cricinfo|accessdate=9 December 2017}}</ref> இவர் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[டிசம்பர் 13]], [[2017]] ஆம் ஆண்டில் தனது முதல் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில்]] விளையாடினார்.<ref name="ODI2">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1122727.html|title=2nd ODI (D/N), Sri Lanka tour of India at Chandigarh, Dec 13 2017|date=13 December 2017|work=ESPN Cricinfo|accessdate=13 December 2017}}</ref> இவரின் முதன்முறையாக [[லகிரு திரிமான்ன|லகிரு திரிமான்னாவினை]] வீழ்த்தினார்.
 
மேலும் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[டிசம்பர் 24]], [[2017]] இல் முதல் [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் விளையாடினார்.<ref name="T20I">{{Cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/1122731.html|title=3rd T20I (N), Sri Lanka tour of India at Mumbai, Dec 24 2017|date=24 December 2017|work=ESPN Cricinfo|accessdate=13 December 2017}}</ref> மிக இளவயதில் இந்திய அணிக்காகப் [[பன்னாட்டு இருபது20]] போட்டிகளில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இவரின் முதல் போட்டியின் போது இவரின் வயது பதினெட்டு ஆண்டுகள் 80 நாள்களாக இருந்தது.<ref name="Sundar18">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/sports/cricket/sri-lanka-in-india/washington-sundar-youngest-to-play-for-india-in-t20is/articleshow/62232577.cms|title=Washington Sundar youngest to play for India in T20Is|work=Times of India|accessdate=24 December 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வாசிங்டன்_சுந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது