வாணிஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி பராமரிப்பு using AWB
வரிசை 18:
| parents = வெங்கடாசலமூா்த்தி <br /> ராதாராணி
}}
'''வாணிஸ்ரீ''', (இயற்பெயர் '''இரத்தின குமாரி''', பிறப்பு: ஆகத்து 3, 1948) ஒரு [[இந்தியத் திரைப்படத்துறை|தென்னிந்தியத் திரைப்பட]] [[நடிகை]] ஆவார். இவர் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]] மற்றும் [[தமிழ்]] படங்களிலும், சில [[கன்னடம்|கன்னட]] படங்களிலும் நடித்துள்ளார்.<ref name="thehindu.com">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/resting-on-her-laurels/article2273947.ece|title=Resting on her laurels|work=The Hindu}}</ref> இவர் மூன்று முறை [[தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்|தென்னிந்திய பிலிம்பேர் விருது,]] உட்பட [[நந்தி விருது]], தமிழ்நாடு மாநில திரைப்பட விருது<ref name="thehindu.com">{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/resting-on-her-laurels/article2273947.ece|title=Resting on her laurels|work=The Hindu}}</ref> ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
 
இவர், இத்தரு அம்மாயிலு (1972), ''கங்கா மங்கா'', ''சீவனா சோதி''(1975), மற்றும் ''சில்பி கிருட்டிணடு'' (1978) போன்ற தெலுங்கு படங்களில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனுடன்]] உயர்ந்த மனிதன் (1968), நிறை குடம் (1969), வசந்த மாளிகை (1972), சிவகாமியின் செல்வன் (1974), வாணி ராணி (1974) மற்றும் நல்லதொரு குடும்பம் (1979) போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.<ref>http://www.imdb.com/name/nm0889148/bio</ref><ref name="indiatimes.com">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/tv/news/telugu/Vanisri-is-my-inspiration-Priya/articleshow/45513316.cms|title=Vanisri is my inspiration: Priya|work=The Times of India}}</ref>
 
== 1980  முதல் - தற்போது வரை ==
1970 களின் பிற்பகுதியில், திரைப்படங்களில் நடித்த பிறகு 1980 ஆம் ஆண்டு ஜீப்பிலி பாலகிருஷ்ணா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் சிறிது காலம் விலகி இருந்தாா். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பின்பு 1980 களின் பிற்பகுதியில் அம்மா வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.<ref name="indiatimes.com">{{Cite web|url=http://timesofindia.indiatimes.com/tv/news/telugu/Vanisri-is-my-inspiration-Priya/articleshow/45513316.cms|title=Vanisri is my inspiration: Priya|work=The Times of India}}</ref>
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/வாணிஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது