விக்டோரியா காசுபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
==வாழ்க்கை==
 
காசுபி டெக்சாசில் உள்ள ஆசுட்டீனில் பிறந்தார். ஆனால், இவரது குடும்பம் இவர் ஏழாம் அகவையில் உள்ளபோதே கனடாவுக்குப் புலம்பெயர்ந்துள்ளது.<ref name="pmv"/> இவர் தன் இளவல் பட்டப் படிப்பை மெக்கில் பல்கலைக்கழகத்தில் 1989 இல் முடித்தார். இவர் பட்டமேற்படிப்புக்கு பிரின்சுடன் பல்கலைக்கழகத்டில் சேர்ந்து முடித்தர். இவர் தன் முனைவர் பட்ட ஆய்வை 1991 இல் நோபல் பரிசாளராகிய வானியற்பியலாளர் ஜோசப் கூட்டன் டெய்லர் மேற்பார்வையில் முடித்துள்ளார்<ref name="pmv"/><ref name="kqth"/> இவர் கலிபோர்னியா தொழில்நுட்பம், தாரைச் செலுத்த ஆய்வகம், மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றில் பதவிகள் வகித்த பிறகு, 1999 இல் மெக்கில் பல்கலைக்க்ழகத்தில் புல உறுப்பினராகச் சேர்ந்தார்.<ref name="pmv"/> மெக்கில்லில் இவர், மெக்கில்லின் முதல் கனடிய ஆராய்ச்சிக் கட்டிலில் அமர்ந்தார்.<ref name="bc">[https://www.mcgill.ca/reporter/33/09/additions/kaspi/ Victoria Kaspi], by Bronwyn Chester, ''McGill Reporter'', January 25, 2001.</ref> இவர் 2006 இல் உலோர்ன் டிராட்டியர் வானியற்பியல் பேராசிரியராக அமர்த்தப்பட்டார்.<ref name="gazette">[http://www.canada.com/montrealgazette/news/story.html?id=0fdc401c-e705-4583-8429-40fe2ac1c573 Reaching for stars: juggling ambition, angst], ''[[Montreal Gazette]]'', February 6, 2007.</ref> இவர் கனடிய உயராய்வு நிறுவன ஆய்வுறுப்பினரும் ஆவார்.<ref name="cap"/> ஐவரது கணவராகிய டேவிடு இலாங்லேபன் மெக்கில்லில் இதயநோய் வல்லுனராக இருந்தார்<ref name="bc"/> மேலும், இவர் மான்டிரீலில் அமைந்தசர் மார்ட்டிமர் பி. டேவிசு யூதர் பொது மருத்துவமனையில் இதயநோய்த் துறைத்தலைவரும் ஆவார்.<ref name="gazette"/>
 
==ஆராய்ச்சி==
வரிசை 12:
 
==தகைமைகளும் விருதுகளும்==
இவர் 1998 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் [[ஆன்னி ஜம்ப் கெனான்]] வானியல் விருதை வென்றார். இவர் 2004 இல் கனடிய இயற்பியலாளர் கழகத்தின் ஜெரார்டு எர்சுபெர்கு பதக்கத்தைப் பெற்றார்.<ref name="cap">[http://www.cap.ca/awards/press/2004-Kaspi.html 2004 CAP Herzberg Medal will be awarded to Dr. Victoria Kaspi], [[Canadian Association of Physicists]], retrieved 2010-01-24.</ref> இவர் 2006 இல் சுட்டீயசு பரிசையும் பெற்றார்.<ref name="steacie">[https://www.mcgill.ca/newsroom/news/item/?item_id=23232 McGill professor Vicky Kaspi awarded coveted Steacie Prize], [[McGill University]], December 14, 2006.</ref> இவர் 2007 இல் கனடிய அரசு கழகத்தின் உரூதர்போர்டு நினைவுப் பதக்கத்தைப் பெற்றார். இவர் 2009 இல் கியூபெக்கின் உயரறிவியல் விருதாகிய பிரிக்சு மரீ-விக்டோரின் விருதை வென்றார்.<ref name="pmv"/><ref name="kqth">[http://reporter.mcgill.ca/2009/10/kaspi-earns-quebecs-top-honour/ Kaspi earns Quebec’s top honour], McGill Reporter, January 24, 2010.</ref> இவர் 2010 இல் அரசு கழக ஆய்வுறுப்பினர் ஆனார்.<ref>{{cite web|title=New Fellows 2010: H-K|url=http://royalsociety.org/New-Fellows-2010-H-K/}}</ref> இவர் 2010 இல் ஜான் சி. பொலான்யி விருதைப் பெற்றார். இவர் 2016 இல் அறிவியல் பொறியியலுக்கான கனடிய ஜெரார்டு எர்பிக் பொற்பதக்கத்தை வென்றார். இப்பரிசைப் பெற்ற முதல் பெண்மணி இவரே.<ref>{{cite news |url=http://www.cbc.ca/news/technology/herzberg-kaspi-1.3205517 |title=Victoria Kaspi, neutron star researcher at McGill, wins $1M Herzberg medal |publisher=[[CBC News]] |date=February 16, 2016}}</ref><ref>{{cite news |first=Diana |last=Mehta |url=http://www.lapresse.ca/sciences/201602/16/01-4951223-une-scientifique-de-mcgill-est-la-premiere-femme-a-recevoir-la-medaille-herzberg.php |title=Une scientifique de McGill est la première femme à recevoir la médaille Herzberg |publisher=[[La Presse Canadienne]] |date=February 16, 2016 |language=French }}</ref> இவர் 2016 இல் கனடாவின் இரண்டாம் உயர் பொதுப்பணி தகைமையாகிய கனடா ஆணை சார்ந்த கனடா ஆணைத் துணைவர்கள் பட்டியலில் அமர்த்தப்பட்டார்.<ref>{{cite web|title=Governor General Announces 100 New Appointments to the Order of Canada as Canada Turns 150|url=https://www.gg.ca/document.aspx?id=16670&lan=eng|website=The Governor General of Canada His Excellency the Right Honourable David Johnston|accessdate=31 December 2016}}</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 22:
[[பகுப்பு:கனடிய வானியலாளர்கள்]]
[[பகுப்பு:கனடிய வானியற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க வானியற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:பெண் வானியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விக்டோரியா_காசுபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது