வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 27:
}}
'''வில்லியம் அலெக்சாண்டர் ''' ({{IPA-nl|ˈʋɪləm aːlɛkˈsɑndər|lang}}; வில்லியம் அலெக்சாண்டர் குளோஸ் ஜார்ச் பெரிடிணான்ட் பிறப்பு 27 ஏப்ரல் 1967) [[நெதர்லாந்து]] நாட்டின் அரசர் ஆவார். இவர் தன் தாயைத் தொடர்ந்து அவருக்கு பின் 2013 ஆம் ஆண்டு நாட்டின் அரியணையில் அமர்ந்தார்.<ref name="biography">[http://www.koninklijkhuis.nl/english/dsc?c=getobject&s=obj&objectid=18194&ext=document.pdf The Prince of Orange] {{webarchive|url=https://web.archive.org/web/20090509221432/http://www.koninklijkhuis.nl/english/dsc?c=getobject&s=obj&objectid=18194&ext=document.pdf |date=9 May 2009 }}. [[Dutch Royal House]]. Retrieved 19 July 2009.</ref><ref>[http://koningshuis.nos.nl/video/bekijk/id/tcm:5-437878/title/doop-willem-alexander Doop Willem-Alexander] {{webarchive|url=https://web.archive.org/web/20090331081933/http://koningshuis.nos.nl/video/bekijk/id/tcm:5-437878/title/doop-willem-alexander |date=31 March 2009 }}. [[Nederlandse Omroep Stichting]]. Retrieved 13 December 2009.</ref>
 
 
வில்லியம் அலெக்சாண்டர் நெதர்லாந்தின் பீட்ரிக்ஸ் மற்றும் கிளாஸ் வான் அம்ஸ்பேர்கின் மூத்த மகனாவார். தன் தாய் பீட்ரிக்ஸ்கு பின் ஏப்ரல் 30, 2013 நெதர்லாந்து நாட்டின் அரசரானார். அவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தபின் நெதர்லாந்து நாட்டின் அரச கடற்படையில் இருந்தார். மேலும் வரலாறு படிப்பை லைடன் பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் மாக்ஸிமா என்பவரை 2002 ஆம் ஆண்டில் மணந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் கேத்தரினா அமாலியா, அலெக்சா, அரியானி.
 
==மேற்கோள்கள்==
 
[[பகுப்பு:நெதர்லாந்தின் அரசர்கள்]]
[[பகுப்பு:நெதர்லாந்தின் முடியாட்சி]]