தலைவாசல் விஜய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1962 பிறப்புகள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 13:
}}
 
'''தலைவாசல் விஜய்''' [[தமிழர்|தமிழ்]] திரைப்பட நடிகர். மற்றும் குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் ஆவார்.<ref>{{cite news|url=http://www.hindu.com/2006/11/02/stories/2006110214260200.htm|title= My aim is to win a national award, says நடிகர் `Thalaiv-al' விஜய்|date=2006-11-02|publisher=[[தி இந்து]]|accessdate=19 பெப்ரவரி 2010}}</ref> இவர், [[தமிழ் மொழி|தமிழ்]], [[மலையாள மொழி|மலையாளம்]] மற்றும் [[தெலுங்கு மொழி]] திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
 
இவர், 1992இல் வெளிவந்த ''[[தலைவாசல் (திரைப்படம்)|தலைவாசல்]]'' படத்தில் அறிமுகமானார். அதில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்ததால் தனது பெயருக்கு முன்னால் தான் நடித்த முதல் படத்தின் பெயரை அடைமொழியாக வைத்து "தலைவாசல் விஜய்" என அழைக்கப்படுகிறார். இவர் திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் அல்லது குணசித்திர வேடங்களில் நடிப்பதின் மூலமாக அறியப்படுகிறார். குறிப்பாக, 2010இல் வெளியான ஆர். சுகுமாரனின் "யுகபுருஷன்" மலையாளப் படத்தில் இவர் ஏற்று நடித்த நாராயண குரு கதாபாத்திரம் பெரும் பெயரைப் பெற்றது.<ref>https://www.filmibeat.com/malayalam/movies/yugapurushan/fan-photos-5037.html</ref> இவர், தனது 25 வருட தொழில் வாழ்க்கையில் 200 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார்.<ref>https://in.bookmyshow.com/person/thalaivasal-vijay/16407</ref>
 
== திரைப்படங்களின் பட்டியல் ==
வரிசை 57:
| 15 || ''[[அமர்க்களம் (திரைப்படம்)|அமர்க்களம்]]'' || கதாநாயகியின் சகோதரன் || [[சரண் (இயக்குநர்)|சரண்]] || 1999
|-
| 16 || ''சிம்மராசி'' || கனகாவின் கணவன் || [[ஈரோடு சௌந்தர் ]] || 1999
|-
| 17 || ''முகம்'' || || ஞான ராஜசேகரன் || 1999
வரிசை 139:
| 56 || ''[[ஆணை]]'' || குழந்தையின் மாமா || [[செல்வா]] || 2005
|-
| 57 || ''[[டிரிம்ஸ் (2004 திரைப்படம்)|டிரிம்ஸ் ]]'' || || [[கஸ்தூரி ராஜா]] || 2005
|-
| 58 || ''[[அலை(திரைப்படம்)|அலை]]'' || காவல் ஆய்வாளர் || [[எ. வெங்கடேஷ் (இயக்குனர்)|எ. வெங்கடேஷ்]] || 2005
வரிசை 342:
* ஜெ. டி. சக்ரவர்த்தி - (''[[கன்னத்தில் முத்தமிட்டால்]]'')
* ஆஷூதோஷ் ராணா - (''[[வேட்டை (திரைப்படம்)]]'')
* [[பிரதீப் ரவட்|பிரதீப் ரவட்]] (''[[கஜினி (திரைப்படம்)|கஜினி]]'')
* தீப்ராஜ் ராணா - (''[[கடம்பன் (திரைப்படம்)]]'')
 
வரிசை 353:
*நீலாமாலா - (தூர்தர்ஷன் மலையாளம்)
* கோபிகா - (தூர்தர்ஷன் மலையாளம்)
*படவுகள் - (தூர்தர்ஷன் மலையாளம்)
 
== விருதுகள் ==
வரிசை 361:
* 2012 - சிறந்த துணை நடிகருக்கான விருது - "கர்மயோகி" (2012 திரைப்படம்)
;[[சன் குடும்பம் விருதுகள்]]
*2018 - "அழகு" தொலைக்காட்சித் தொடரில் சிறந்த தந்தையாக நடித்ததற்காக சன் குடும்பம் விருது
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தலைவாசல்_விஜய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது