"எங்கிருந்தோ வந்தான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Created link for சந்தான பாரதி
சி (பராமரிப்பு)
(Created link for சந்தான பாரதி)
 
'''எங்கிருந்தோ வந்தான்''' ('''''Engirundho Vandhan''''') [[சந்தான பாரதி]] இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். சத்யராஜ், ரோஜா, ஆம்னி, விஜயகுமார், ஜனகராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். வி. சுந்தரன் தயாரிப்பில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைப்பில், 15 ஜனவரி 1995 ஆம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம், 1988 ஆண்டு வெளியான "''சித்திரம்''" என்ற மலையாளப் படத்தின் மறுஆக்கமாகும்.<ref>{{Cite web|title=http://www.thehindu.com|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-music-composer-ms-viswanathan-dead/article7420180.ece}}</ref><ref>{{Cite web|title=http://cinema.dinamalar.com|url=http://cinema.dinamalar.com/tamil-news/34110/cinema/Kollywood/Mohanlal-movies-and-their-remakes.htm}}</ref>
 
== நடிகர்கள் ==
442

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2721220" இருந்து மீள்விக்கப்பட்டது