ஜார்ஜ் பீல்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 6:
இளம்பருவத்தில் இருந்தே பீல்டு வானியலில் ஆர்வம் கொண்டார். என்றாலும் தந்தையின் வற்புறுத்தலுக்கிணங்க, இவர் வேதிப் பொறியியலைமசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் கற்றார். பொறியியலில் வெறுப்பு ஏற்படவே, பின்னர் இவர் வானிய்ற்பியலைக் கற்கலானார்.பின்னர் பிரின்சுட்டன் பல்கலைக்கழகத்தில் முதுவல் பட்டம் படித்தார்.
 
பீல்டு மின்ம அலைவுகளில் பணிபுரிந்து பிறகு அண்டவியலில் ஆர்வம் கொண்டார்.<ref>[http://www.aip.org/history/ohilist/4602_1.html : Interview with Dr. George Field] by Dr. Richard Hirsh At Smithsonian Astrophysical Observatory, Cambridge, Massachusetts July 14, 1980. Niels Bohr Library and Archives.</ref> 1973 இல் ஆர்வார்டு சுமித்சோனியன்வானியற்பியல் மையத்தின் நிறுவன இயக்குநர் ஆனார் இம்மையம் சுமித்சோனிய வானியற்பியல் மையத்தையும் (அரசு முகமை) ஆர்வார்டுகல்லூரி வான்காணகத்தையும் (தனியார் நிறுவனம்) ஒருங்கிணைத்து தன் மேலாண்மையின் கீழ் கொணர்ந்தது. இவருக்குப் பின் இர்வின் சாப்பிரோ பொறுப்பேற்ற 1982ஆம் ஆண்டு வரை அங்கே இயக்குநராக விளங்கினார்.
 
1980 களின் தொடக்கத்தில், அமெரிக்க வானியல் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை தந்த தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் தலைமையேற்றிருந்தார்.<ref>[http://mitpress.mit.edu/catalog/item/default.asp?ttype=2&tid=7497 Book review], ''Astronomy from Space: Sputnik to Space Telescope'', edited by James Cornell and Paul Gorenstein, April 1985, The MIT Press. {{ISBN|0-262-53061-9}}.</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_பீல்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது