ஜெப்ரி வான்டர்சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎சர்வதேச போட்டிகள்: பராமரிப்பு using AWB
வரிசை 5:
 
== சர்வதேச போட்டிகள் ==
2015 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. பாக்கித்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவர் இலங்கை லெவன் அணி சார்பாக விளையாடினார். <ref name="Tour">{{cite web|url=http://www.espncricinfo.com/ci/engine/match/860261.html|title=Pakistan tour of Sri Lanka, Tour Match: Sri Lanka Board President's XI v Pakistanis at Colombo (Colts), Jun 11-13, 2015|accessdate=13 June 2015|work=ESPNCricinfo}}</ref>
 
அதே ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்ற இயலவில்லை. <ref name="T20I">{{cite web|title=Pakistan tour of Sri Lanka, 1st T20I: Sri Lanka v Pakistan at Colombo (RPS), Jul 30, 2015|url=http://www.espncricinfo.com/ci/engine/match/860279.html|work=ESPNcricinfo|publisher=ESPN Sports Media|date=30 July 2015|accessdate=30 July 2015}}</ref>
 
டிசம்பர் 25, 2015 இல் [[நியூசிலாந்து துடுப்பாட்ட அணி|நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். 167 வீரராக ஒருநாள் போட்டிகளில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 ஓட்டங்கள் எடுத்தார். பின் பந்துவீச்சில் 2 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இந்தப் போட்டியில் இலங்கை அணி 10 இலக்குகளில் வெற்றி பெற்றது. பின் ஓவலில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 42 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார். ஓர் இலக்கினைக் கைப்பற்றினார். <ref name="ODI">{{cite web|title=Sri Lanka tour of New Zealand, 2nd ODI: Sri Lanka v New Zealand at Hagley Oval, Dec 28, 2015|url=http://www.espncricinfo.com/new-zealand-v-sri-lanka-2015-16/content/story/941837.html|work=ESPNcricinfo|publisher=ESPN Cricinfo|date=28 December 2015|accessdate=28 December 2015}}</ref>
 
''பே ஓவலில்'' நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற [[பன்னாட்டு இருபது20]] போட்டியில் இவர் அறிமுகமானார். தனது முதல் இலக்காக [[கோரி ஆன்டர்சன்]] இலக்கினை வீழ்த்தினார். பின் [[2016 ஐசிசி உலக இருபது20]] போட்டித் தொடரில் இவருக்கு அணியில் இடம் கிடைத்தது. நியூசிலாந்து மற்றும் பாக்கித்தான் அணிக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக விளையாடததால் உலகக் கோப்பைத் தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் [[லசித் மாலிங்க|லசித் மாலிங்கா]] காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/icc-world-twenty20-2016/content/story/985507.html|title=Vandersay replaces Malinga in SL squad|publisher=ESPNcricinfo|date=19 March 2016|accessdate=19 March 2016}}</ref>
வரிசை 17:
நவம்பர் , 2017 இல் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டத்]] தொடரில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் [[ரங்கன ஹேரத்]] காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவர் விளையாடும் அணியில் இடம் பெறவில்லை.<ref name="RH-JV">{{Cite web|url=http://indianexpress.com/article/sports/cricket/india-vs-sri-lanka-jeffrey-vandersay-cover-rangana-herath-squad-third-test-4958522/|title=India vs Sri Lanka: Jeffrey Vandersay comes in as cover for Rangana Herath|date=28 November 2017|work=Indian Express|accessdate=28 November 2017}}</ref> பின் மே ,2018 இல் [[மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி|மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான தேர்வுத் தொடரில் இடம் பெற்றார். ஆனால் இவர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. பின் மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டியில் இவரின் தவறான நடத்தைக்காக இவர் நாடு திரும்பினார்.<ref name="conduct">{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/23885905/sri-lanka-jeffrey-vandersay-sent-home-west-indies|title=Sri Lanka's Vandersay sent home from the West Indies|work=ESPN Cricinfo|accessdate=23 June 2018}}</ref>
 
மே, 2018 இல் ஆகஸ்டு 2018 இல் இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.<ref>{{cite web|url=https://www.icc-cricket.com/news/692671|title=Sri Lanka assign 33 national contracts with pay hike|work=International Cricket Council|accessdate=22 May 2018}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/23570424/sri-lankan-players-receive-pay-hike|title=Sri Lankan players to receive pay hike|work=ESPN Cricinfo|accessdate=22 May 2018}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜெப்ரி_வான்டர்சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது