"ஜெயப்பிரகாஷ் நாராயண் (லோக் சட்டா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
}}
 
நாகபைரவ ஜெயப்பிரகாஷ் நாராயணன் (ஆங்கிலம்: Nagabhairava Jayaprakash Narayan)(பிறப்பு: 14 ஜனவரி 1956) ஜேபி(JP) என்றும் அறியப்படும் இவர் ஒர் இந்திய அரசியல்வாதி, அரசியல் சீர்திருத்தவாதி மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார். [[லோக் சட்டா]] என்கிற கட்சியை உருவாக்கியவரும் அதன் தற்போதைய தலைவருமான இவர், ஆந்திர மாநில சட்டசபை உறுப்பினரும் ஆவார்<ref name="aplegislature.org">http://www.aplegislature.org/member-s-information1</ref>. மேலும், இவர் முன்னாள் இந்திய ஆட்சிப்பணியாளரும் ஆவார். தேர்தல் சீர்திருத்தங்கள், [[தகவல் பெறும் உரிமைச் சட்டம்]] ஆகியவற்றில் இவரின் பங்களிப்பிற்காகவும் மிகவும் அறியப்படுகிறார். டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இக்கனாமிக்ஸ் டைம்ஸ், தி ஃபினாசியல் எக்ஸ்பிரஸ், தி இந்து போன்ற பல பத்திரைக்களிலும் இவர் பத்திகளை எழுதி வருகிறார்.
 
==மேற்கோள்கள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2721321" இருந்து மீள்விக்கப்பட்டது