தியான் சந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 48:
'''தியான் சந்த் ''' ('''Dhyan Chand''', {{lang-hi| ध्यान चंद}}); பிறப்பு: [[அலகாபாத்]]தில் [[ஆகத்து 29]], [[1905|1905 &ndash;]] இறப்பு:[[திசம்பர் 3]], [[1979]]), என்பவர் [[பிரித்தானிய இந்தியா|இந்திய]] [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப் பந்தாட்ட]] வீரர் ஆவார். [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப்பந்தாட்ட]] வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் <ref name="Brittanica">{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/105366/Dhyan-Chand|work=என்சைகுளோபீடியா பிரிட்டானிகா|title=தியான் சந்த் விளையாட்டு வீரர்}}</ref> [[1928]] ஆம் ஆண்டு [[ஆம்ஸ்டர்டம்|ஆம்ஸ்டர்டமிலும்]] 1932 ஆம் ஆண்டு [[லாஸ் ஏஞ்சலஸ்|லாஸ் ஏஞ்சலசிலும்]] <ref>{{Citation|title=1932 இல் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் முடிவுகள்|date=2017-01-31|url=https://www.olympic.org/los-angeles-1932|journal=International Olympic Committee|language=en|accessdate=2018-04-17}}</ref> 1936ஆம் ஆண்டு [[பெர்லின்|பெர்லினிலும்]] நடைபெற்ற [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] <ref>{{Citation|title=1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகள்|url=https://www.britannica.com/event/Berlin-1936-Olympic-Games|journal=Encyclopedia Britannica|language=en|accessdate=2018-04-17}}</ref> [[தங்கப் பதக்கம்]] பெற்ற [[இந்தியா|இந்திய]] அணியில் பங்கேற்றிருந்தார். [[1928]] முதல் [[1964]] வரையிலான காலங்களில் நடந்த எட்டு [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக் விளையாட்டுக்களில்]] இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப் பந்தாட்டத்தில்]] ஏழு போட்டிகளில் [[இந்தியா]] [[தங்கப் பதக்கம்]] வென்றுள்ளது.
 
வளதடிப் பந்தினைக் கையாள்வதில் '''மேதை''' எனப் புகழப்பட்டார். தியான் சந்த் [[1948]] இல் நடைபெற்ற [[வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடர்|வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடரோடு]] ஓய்வு பெற்றார். இவர் மொத்தம் 400 இலக்குகள் (கோல்) அடித்துள்ளார்<ref>{{cite web|title=Dhyan Chand&nbsp;– The Legend Lives On|url=http://www.bharatiyahockey.org/granthalaya/legend/encounters/page12.htm|website=bhartiyahockey.org}}</ref> வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் ஒருவர் அடித்த அதிகபட்ச இலக்குகள் இதுவாகும்.1956 ஆம் ஆண்டில் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] குடிமை விருதுகளில் மூன்றாவது பெரிய விருதான [[பத்ம பூசண்]] விருதினைப் பெற்றார்.<ref name="Padma Awards">{{cite web|url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|title=Padma Awards|publisher=Ministry of Home Affairs, Government of India|date=2015|accessdate=July 21, 2015|deadurl=yes|archiveurl=https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf|archivedate=15 November 2014|df=dmy}}</ref> இவரின் பிறந்த நாளான ஆகஸ்டு 29 அன்று தேசிய விளையாட்டு நாளாக இந்தியாவில் ஆன்டுதோறும் கொண்டாடப்படுகிறது.<ref>{{Citation|title=National Sports Day of India|url=https://sports.mapsofindia.com/national-sports-day.html|website=sports.mapsofindia.com|accessdate=2018-04-17}}</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
தியான் சந்த் [[ஆகஸ்டு 29]], [[1905]] இல் [[அலகாபாத்]], [[இந்தியா|இந்தியாவில்]] பிறந்தார்.<ref>http://www.allahabadcity.in/allahabad/dhyan-Major Dhyan Chand, was one of the prominent Indian field hockey players, who was born at Allahabad.</ref> இவரின் [[தந்தை]] சமேஷ்வர் சிங் [[தாய்]] சரதா சிங். <ref>{{cite book|author1=Boria Majumdar|author2=Nalin Mehta|title=India and the Olympics|url=https://books.google.com/books?id=XXONAgAAQBAJ&pg=PT272|year=2009|publisher=Routledge|isbn=978-1-135-27574-7|page=272}}</ref> இவரின் தந்தை பிரிட்டிசு [[இந்தியப் பாதுகாப்புப் படைகள்|இந்தியப் பாதுகாப்புப் படையில்]] இருந்தபோது இரானுவ வளைதடிப் பந்தாட்ட அணியில் விளையாடினார். இவருக்கு மூல் சிங் மற்றும் ரூப் சிங் எனும் இரு சகோதரர்கள் உள்ளனர். இவர் தந்தையின் பணிமாறுதல் காரணமாக இவரின் குடும்பம் பல [[நகரம்|நகரங்களில்]] குடிபெயர வேண்டியிருந்தது. இதனால் தியான் சந்த் ஆறு வருடப் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டார். இவர்களின் [[குடும்பம்]] இறுதியாக [[ஜான்சி|ஜான்சியில்]], [[உத்தரப் பிரதேசம்]],[[இந்தியா]] தங்கியது.
 
தியான் சந்தின் இளம்வயதில் [[விளையாட்டு|விளையாட்டின்]] மீது அதிக நாட்டம் இல்லை . ஆனால் [[குத்துச்சண்டை]] இவருக்கு ஆர்வம் இருந்தது.மேலும் [[படைத்துறை|படைத்துறையில்]] சேர்வதற்கு முன்பாக [[வளைதடிப் பந்தாட்டம்]] விளையாடியதாக தனக்கு ஞாபகம் இல்லை எனக் கூறினார். மேலும் தனது நண்பர்களுடன் [[ஜான்சி|ஜான்சியில்]] சில பொதுவான விளையாட்டுக்கள் விளையாடியதாகவும் கூறினார்.<ref>{{Cite web|url=http://www.iloveindia.com/sports/hockey/players/dhyan-chand.html|title=Dhyan Chand Profile - Indian Hockey Player Dhyan Chand Biography - Information on Dhyan Chand|website=www.iloveindia.com|access-date=2016-08-23}}</ref>
 
==பாரத் ரத்னா ==
வரிசை 59:
 
== அணித் தலைவராக ==
[[File:Dhyan_Chand_at_Berlin_Olympics.jpg|link=https://en.wikipedia.org/wiki/File:Dhyan_Chand_at_Berlin_Olympics.jpg|இடது|thumb|1936 இல் பெர்லின் ஒலிம்பிக்கில் இந்திய அணித் தலைவர் தியான் சந்த்]][[1933]] ஆம் ஆண்டில் தியான் சந்த் தனது உள்ளூர் அணியான ஜான்சி ஹே ஹீரோஸ் அணித்தலைவராக பெய்டன் கோப்பைப் போட்டியில் வென்றதையே மிகச் சிறப்பான போட்டி என்று கூறுகிறார். இதனைப் பற்றி இவர் பின்வருமாறு கூறுகிறார்.<ref>https://www.slideshare.net/918007165995/major-dhyan-chand</ref>
 
என்னிடம் யாராவது இதுவரை தாங்கள் விளையாடியதிலேயே மிகச் சிறப்பான போட்டி எது? எனக் கேட்டால் நான் சிறிதும் தயங்காமல் 1933 ஆம் ஆண்டில் விளையாடிய பெய்டன் கோப்பைக்கான போட்டியில் கல்கத்தா அணிக்கு எதிராக விளையாடியதைத் தான் கூறுவேன். ஏனெனில் அன்றைய சமயத்தில் கல்கத்தா கஸ்டம்ஸ் அணி மிக பலம் வாயந்த அணியாகக் கருதப்பட்டது. அவர்களின் அணியில் சௌகத் அலி, அசாத் அலி, சீமன், மோசின் போன்ற வீரர்கள் இருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/தியான்_சந்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது