பிராங்க் கெரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
[[கனடா]] நாட்டிலுள்ள [[டொராண்டோ|டொராண்டோவில்]], [[யூதர்|யூதக்]] குடும்பமொன்றில் பிறந்த இவர், தனது 17 ஆவது வயதில் [[கலிபோர்னியா|கலிபோர்னியாவுக்கு]] இடம் பெயர்ந்தார். அங்கே லாஸ் ஏஞ்சலீஸ் நகரக் கல்லூரியில் பயின்ற பின்னர், தென் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தின், கட்டிடக்கலைக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். இதன் பின் ஹார்வாட் வடிவமைப்புக்கான பட்டப்படிப்புக் கல்லூரியில் சேர்ந்து [[நகரத் திட்டமிடல்]] கல்வி கற்றார். இன்று இவர் ஒரு அமெரிக்கக் குடிமகனாகக் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார்.
 
 
 
[[பகுப்பு:கட்டிடக்கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிராங்க்_கெரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது