யப்பான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு {{ஜி-20}}
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
Naruhito
{{யப்பான்}}
'''யப்பான்''' (ஜப்பான்; ''Japan'') அல்லது '''சப்பான்''' என்பது [[ஆசியா|ஆசியக் கண்டத்தில்]] உள்ள பல [[தீவு]]களாலான நாடாகும். இது [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக்குப் பெருங்கடலின்]] மேற்குப் பகுதியில் உள்ளது. இது [[சூரியன்]] உதிக்கும் நாடு என்றும் அழைக்கப்படுகிறது. [[தோக்கியோ]] இதன் தலைநகராகும். சப்பான் மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. [[ஒக்கைடோ]], [[ஒன்சூ]], [[சிகொக்கு]], [[கியூசூ]] ஆகியன சப்பானின் முக்கியமான, மற்றும் 97 சதவீத நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும்.மேலும் இது 12.6 கோடி மக்கட்தொகையுடன் உலகின் 10 வது இடத்தை பிடித்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/யப்பான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது