துறவற மடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, கான்வென்ட்: துறவற மடம் பக்கத்தை துறவற மடம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
சி எழுத்து/இலக்கணத் திருத்தம்
வரிசை 1:
[[படிமம்:Agreda_Agreda -_Convento_Concepcion_06 Convento Concepcion 06.JPG|வலது|thumb|210x210px| Ágreda வில் உள்ள ஒரு மடம் (Convent). ]]
[[படிமம்:Kloster_Bursfelde_von_NOKloster Bursfelde von NO.jpg|thumb| Bursfelde Abbey AD 1579 ல் இருந்து லூதரன் கான்வென்ட் ஆக இருந்து வருகிறது ]]
'''துறவற மடம்''' (''convent'', '''கான்வென்ட்''') என்பது குருக்கள், மத சகோதரர்கள், மத சகோதரிகள், [[துறவி]]கள் அல்லது [[அருட்சகோதரி]]களின் சமூகமாகும்; அல்லது [[கத்தோலிக்க திருச்சபை]], [[லூதரனியம்|லூதரன்]] தேவாலயங்கள், [[ஆங்கிலிக்க ஒன்றியம்]] ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகிற கட்டிடம் ஆகும்.<ref>{{Cite book|last1=Evangelisti|first1=Silvia|title=Nuns: A History of Convent Life, 1450-17001450–1700|date=2008|publisher=[[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]]|isbn=9780199532056978-0-19-953205-6|page=38-39|language=English}}</ref>
 
== சொற்பிறப்பு மற்றும் பயன்பாடு ==
இந்தச் சொல்லானது [[இலத்தீன்]] 'கன்வென்டஸ்' (''conventus'') என்பதில் இருந்து பழைய பிரெஞ்சு மொழி மூலம் பெறப்பட்டது. இதற்கு கூட்டிணைவு அல்லது ஒன்றுசேர்தல் என்று பொருள். பயணத்திலேயே பெரும்பாலான நேரத்தை செலவழிக்கும், மதத்தை பரப்புவதற்காய் வறுமையை ஏற்றுக்கொண்டு / கையேந்தி வாழ்பவர்களின் கூட்டிணைவை குறிப்பிடவே இச்சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு "மடாலயம்" அல்லது "அருட்சகோதரிகளின் மடம்" என்பது துறவிகளின் ஒரு சமூகமாகும். அதேசமயத்தில் ஒரு "கான்வென்ட்convent" என்பது வறுமையைப் பூண்டுள்ள துறவிகள் மற்றும் ஆசாரியர்களின் / மதகுருக்களின் சமூகமாகும். "abbey", “priory", "canonry", “monastery" ஆகிய சொற்கள் மடாலயங்கள் மற்றும் துறவறங்களுக்கு பயன்படுத்தப்படலாம்.
 
19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆங்கில பயன்பாட்டில், "கான்வென்ட்" என்ற வார்த்தை கிட்டத்தட்ட பெண்கள் வசிக்கும் கன்னியாஸ்திரிகளின் மடத்தைக்  குறிப்பதாயும்,<ref>[http://www.etymonline.com/index.php?term=convent Etym on line]</ref> அதே சமயத்தில் "மடாலயம்" அல்லது "மடம்" என்பவை ஆண்கள் வசிக்கும் துறவற இல்லத்தைக் குறிப்பதாயும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வரலாற்றுப் பயன்பாட்டில் இவ்வார்த்தைகள் பெரும்பாலும் இடம்மாற்றி உபயோகிக்கக்கூடியவை. குறிப்பாக "கான்வென்ட்convent" என்ற சொல் ஆண்களின் மடத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.
 
== குறிப்புகள் ==
வரிசை 12:
 
== வெளி இணைப்புகள் ==
{{commonsCommons category|Convents|துறவற மடங்கள்}}
* {{CathEncy|wstitle=Convent}}<cite class="citation encyclopaedia"><span class="cs1-ws-icon" title="Wikisource:Catholic Encyclopedia (1913)/Convent">[[wikisource:Catholic_Encyclopedia_Catholic Encyclopedia (1913)/Convent|"Convent"&nbsp;]]</span>. ''[[:en:Catholic_EncyclopediaCatholic Encyclopedia|Catholic Encyclopedia]]''. </cite><cite class="citation encyclopaedia">New York: Robert Appleton Company.</cite><templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
* [http://www.sistersofcarmel.org/ Carmelite Monastery of the Sacred Hearts] —- an example of a modern-day convent
* {{Cite EB1911|wstitle=Convent}}<cite class="citation encyclopaedia"><span class="cs1-ws-icon" title="Wikisource:1911 Encyclopædia Britannica/Convent">[[wikisource:1911_Encyclopædia_Britannica1911 Encyclopædia Britannica/Convent|"Convent"&nbsp;]]</span>. ''[[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் பதினோராம் பதிப்பு|Encyclopædia Britannica]]'' (11th ed.). </cite><cite class="citation encyclopaedia">Cambridge University Press.</cite><templatestyles src="Module:Citation/CS1/styles.css"></templatestyles>
 
[[பகுப்பு:மடங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/துறவற_மடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது