கினபாலு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
2015 பூகம்பம்
வரிசை 61:
 
ஒவ்வோர் ஆண்டும் 200,000 பேர் கினபாலு மலையின் அடிவாரம் வரை செல்கின்றனர். அவர்களில் பத்து விழுக்காட்டினர் மட்டுமே மலையின் உச்சிகுச் சென்று ஏறி பெருமை கொள்கின்றனர்.<ref>[http://www.mount-kinabalu-borneo.com/mount-kinabalu-history.html/ oday more than 200,000 people visit the park each year. Of these, about ten percent have successfully reached the summit.]</ref>
 
=== 2015 பூகம்பம் ===
5 ஜூன் 2015 ஆம் திகதி காலை மணி 07:15, கினாபாலு மலையை சுற்றியுள்ள பகுதிகள் பூகம்பத்தால் சேதமடைந்தது. மலையேறிகள் மற்றும் மலை வழிகாட்டிகள் உள்ளிட்ட பதினெட்டு பேர்கள் பூகம்பத்தால் மற்றும் அதைத் தொடர்ந்து வந்த மகத்தான நிலச்சரிவால் கொல்லப்பட்டனர். ராணவு மற்றும் மேற்கு சபா பகுதிகளும் பூகம்பத்தால் பாதிக்கபட்டன. “டொங்கி இயர்” என அழைக்கப்படும் கினாபாலு மலை உச்சி பெரிதும் சேதமடைந்தது.<ref>{{cite web |title=Sabah quake: Donkey’s Ear Peak on Mount Kinabalu destroyed |url=https://www.thestar.com.my/news/nation/2015/06/05/sabah-tremors-donkey-ear-peak/ |website=/www.thestar.com.my |publisher=Star Media Group Berhad |accessdate=1 May 2019}}</ref>
 
== படத் தொகுப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/கினபாலு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது