பிராங்க் கெரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
கெரி, நவீன கட்டிடக்கலைத்துறையின் ஒரு புகழ்பெற்ற மனிதராவார். இவருடைய வீடு உட்பட இவர் வடிவமைத்த கட்டிடங்கள் பல இன்று [[சுற்றுலாப் பயணி|சுற்றுலாப் பயணிகளைக்]] கவரும் இடங்களாக உள்ளன. இதனால் பல [[அரும்பொருட் காட்சியகம்|அரும்பொருட் காட்சியகங்களும்]], நிறுவனங்களும், நகரங்களும் வடிவமைப்பின் முத்திரையைப் பொறிப்பதற்காகவே இவரது சேவைகளை நாடி நிற்கின்றன.
 
[[Image:Gehry Pritzker.JPG|thumb|left|250px|[[[[மில்லெனியம் பூங்கா|மில்லெனியம் பூங்காவிலுள்ள]] [[பிரிட்ஸ்கர் மண்டபம்]]]]
சீட்டிலில் அமைந்துள்ள சோதனைஇசைத்அநுபவ இசைத் திட்டத்தின் இசை அரும்பொருட் காட்சியகம் (Seattle's EMP Music Museum) இவ்வாறான ஒரு கட்டிடமாகும். இந்தக் கட்டிடம், "மைக்குரோசொவ்ட்" நிறுவனத்தைச் சேர்ந்த போல் அலன் என்பவருடைய தனிப்பட்ட இசைப் பொருட் சேமிப்புகளைக் காட்சிப்படுத்தும் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டது. இது மறுக்கமுடியாதபடி தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு கட்டிடமாக உருவாகியிருந்தபோதும், பெருமளவு [[விமர்சனம்|விமர்சனங்களுக்கும்]] இது உட்பட்டது. இயல்புக்கு ஒத்துப்போகாத [[நிறம்|நிறங்களின்]] பயன்பாடு, கட்டிட மற்றும் இயற்கைச் சூழலுடன் ஒத்திசையாமை, மற்றும் இதன் பாரிய அளவு என்பன கெரி கட்டிடத்தின் அடிப்படையையே பிழையாகப் புரிந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அவரை இலக்காக்கின. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் [[ஈபெல் கோபுரம்]] கட்டப்பட்டபோது உருவான விமர்சனங்களைச் சுட்டிக்காட்டும் இவரது ஆதரவாளர்கள், வரலாற்று நோக்கின் அடிப்படையிலேயே ஒரு கட்டிடத்தை நியாயமான முறையில் மதிப்பீடு செய்யமுடியும் என்கிறார்கள்.
 
கெரி தனது வடிவமைப்புகளில் திரும்பத் திரும்ப ஒரே அம்சங்களையே பயன்படுத்துவதாக, அண்மையில், விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டார். குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பயன்படுத்திய உலோக போர்வையையே எல்லாக் கட்டிடங்களிலும் பயன்படுத்தியதை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
வரி 16 ⟶ 17:
 
===கட்டிமுடிக்கப்பட்டவை===
[[Image:Gehry-tower-hanover.jpg|thumb|right|250px|ஹனோவரில் உள்ள [[கெரி கோபுரம்]].]]
* கண்காட்சி மையம், மெரிவெதர் போஸ்ட் மண்டபம், மற்றும் ரவுஸ் நிறுவனத் தலைமைச் செயலகம், கொலம்பியா, மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா (1974)
* லோயோலா சட்டக் கல்லூரி, லாஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா (பல்வேறு கட்டிடங்கள், 1978 - 2002)
[http://www.lls.edu/about/tour-architecture.html]
* சாந்தா மொனிக்கா பிளேஸ், சாந்தா மொனிக்கா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா (1980)
* எட்ஜ்மார் விற்பனைத் தொகுதி, சாந்தா மொனிக்கா, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா (1984)
* சியாத்/டே கட்டிடம், வெனிஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா (1985 -1991)
* வித்ரா வடிவமைப்பு அரும்பொருட் காட்சியகம், வெயில் அம் ரெயின், ஜெர்மனி (1989)
* பிரடெரிக் வைஸ்மன் ஓவிய அரும்பொருட் காட்சியகம், மினெசோத்தா பல்கலைக்கழகம், மினெசோத்தா, ஐக்கிய அமெரிக்கா (1990) [http://www.weisman.umn.edu/architecture/arch.html]
* அயோவா உயர் தொழில்நுட்பச் சோதனைக்கூடங்கள், அயோவாப் பல்கலைக்கழகம், அயோவா நகர், அயோவா, ஐக்கிய அமெரிக்கா (1987 - 1992)
* காட்சிக் கலைகள் மையம், தொலேடோ பல்கலைக்கழகம், தொலேடோ, ஓஹியோ, ஐக்கிய அமெரிக்கா (1993) [http://www.cva.utoledo.edu/CVABuild.html]
* அமெரிக்க மையம், பாரிஸ், பிரான்ஸ் (1994) [http://www.galinsky.com/buildings/americancenter/]
* த டான்சிங் ஹவுஸ், பிராக், செக் குடியரசு (1995) [http://alatan.nsys.by/images/products/Prague_dancing%20house.JPG Photo 1], [http://www.admea.it/images/praha/Praha_dancing_house.jpg Photo 2], [http://ruthless.zathras.de/person/blog/images/2004_02_21/Tancici_Dum.jpg Photo 3]
 
* குகென்ஹெய்ம் அரும்பொருட் காட்சியகம், பில்பாவோ, ஸ்பெயின் (1997)
* டெர் நெயூ ஸொல்ஹோவ், டுசெல்டோர்வ், ஜெர்மனி (1999) [http://www.arcspace.com/architects/gehry/zolhoff/]
* மூலக்கூற்று ஆய்வுகளுக்கான வொண்ட்ஸ் மையம், சின்சினாட்டி பல்கலைக்கழகம், ஓஹியோ, ஐக்கிய அமெரிக்கா (1999)
* டிஜி வங்கிக் கட்டிடம், பரிசெர் பிலாட்ஸ் 3, பெர்லின், ஜெர்மனி (2000)
வரி 35 ⟶ 39:
* ஐசே மியாக்கே, Flagship Store, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா (2001)
* பீட்டர். பி. லூயிஸ் கட்டிடம், கிளீவ்லாந்து, ஓஹியோ, ஐக்கிய அமெரிக்கா (2002)
* நிகழ்த்து கலைகளுக்கான ரிச்சர்ட் பி. பிஷர் மையம், பார்ட் கல்லூரி, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா (2003) [http://fishercenter.bard.edu/about/] [http://archrecord.construction.com/projects/portfolio/archives/0307bard.asp]
* மகீஸ் மையம், டுண்டீ, ஸ்கொட்லாந்து (2003) [http://www.maggiescentres.org/maggies/mag_centres.jsp?
* வால்ட் டிஸ்னி அரங்கம், லாஸ் ஏஞ்செலீஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா (2003)
* பிரிட்ஸ்கர் மண்டபம், மில்லெனியம் பூங்கா, சிக்காகோ, இல்லினோயிஸ், ஐக்கிய அமெரிக்கா (2004) [http://www.chicagoarchitecture.info/ShowBuilding.php?ID=250]
 
[[பகுப்பு:கட்டிடக்கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிராங்க்_கெரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது