நூபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎தோற்றம்: திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி முன்னுரை திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:NubianPharoahs.jpg]]
[[File:Ancient_Egypt_map-en.svg|thumb|'''எகிப்து மற்றும் நுபியா''']]
 
'''நுபியா''' ({{IPAc-en|ˈ|n|uː|b|i|ə|,_|ˈ|n|j|uː|-}}) என்பது [[நைல்]] நதிக்கரையில் அமைந்த, [[எகிப்து]] நாட்டின் [[அஸ்வான்]] நகருக்கும் [[சூடான்]] நாட்டின் [[கர்த்தூம்]] நகருக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு பகுதி ஆகும். இப்பகுதி [[ஆபிரிக்கா]]வின் முதன்மையான மற்றும் பழமையான ஆற்றங்கரை நாகரீகம் உருவான பகுதி ஆகும்.
 
==தோற்றம்==
எகிப்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் [[புதிய கற்காலம்]] பகுதியின் ஆரம்ப காலத்தில் [[நுபியன்]] மக்கள் தங்கள் குடியிருப்புக்களை [[வாடி ஹல்பா]] பகுதியில் சுமார் கிமு 7000 ஆம் ஆண்டுகளில் மத்திய நைல் பள்ளத்தாக்கு பகுதியான இவ்விடத்தில் அமைத்ததாக நம்பப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.ancientsudan.org/burials_01_prehistory.htm|title=Ancient Sudan~ Nubia: Burials: Prehistory|website=www.ancientsudan.org}}</ref> இப்பகுதி [[நுபியா]] என அழைக்கப்படுகிறது. இது எகிப்திய இராச்சியத்தின் நிர்வாக பகுதியாக இருந்துள்ளது. நுபியாவின் பகுதிகளான [[கீழ் நுபியா|கீழ்]] மற்றும் [[மேல் நுபியா|மேல்]] [[நுபியா]] [[குஷ் இராச்சியம்|குஷ் இராச்சியத்தின்]] பகுதிகளாக இருந்தது. தற்போத உள்ள [[கர்த்தூம்]] பகுதியே நுபியா ஆகும்.<ref name="britannica.com">{{cite web|url=https://www.britannica.com/place/Nubia|title=Nubia - ancient region, Africa|publisher=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நூபியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது