பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 6:
| type = [[Superfast/Mail Trains in India|விரைவுத் தொடர்வண்டி]]
| locale =
| first = [[தொடக்கம்|தொடக்கம்]] ஏப்ரல் 9, 2015
| last =
| operator = [[தென்னிந்திய இருப்பூர்த்திப் போக்குவரத்து மண்டலம்|தென்னிந்திய இருப்பூர்த்திப் போக்குவரத்து மண்டலம்]]
| ridership =
| start = {{rws|பகத் கி கோதி}} ('''BGKT''')
வரிசை 34:
}}
 
'''பகத் கி கோதி - மன்னார்குடி வாராந்திர விரைவுத் தொடர்வண்டிச் சேவை'''யானது [[இந்திய இருப்பூர்திப் போக்குவரத்து|இந்திய இருப்பூர்திப் போக்குவரத்து]] மூலமாக, [[இராஜஸ்தான் மாநிலம்|இராஜஸ்தான் மாநில]]த்திலுள்ள [[பகத் கி கோதி|பகத் கி கோதி]]யையும் [[தமிழ்நாடு மாநிலம்|தமிழ்நாடு மாநில]]த்திலுள்ள [[மன்னார்குடி|மன்னார்குடி]]யையும் இணைப்பதாக உள்ளது. தற்போது வாரமொருமுறை இச்சேவையானது 16863 மற்றும் 16864 ஆகிய தொடர்வண்டி எண்களில் இயக்கப்பட்டு வருகின்றன.<ref>[http://timesofindia.indiatimes.com/city/chennai/Southern-Railway-releases-new-train-timetable/articleshow/54602260.cms Southern Railway releases new train timetable]</ref>
 
==சேவை==
வரிசை 63:
 
==இழுவை==
பாதை முழுமையாக மின்மயமாக்கப்படாதக் காரணத்தால், [[பகத் கி கோதி தீயல் இழுவை நிலையம்|பகத் கி கோதி தீயல் இழுவை நிலைய]]த்திலிருந்து டபிள்யூ.டி.பி.- 4 உடைய இழுவையுடன் புறப்பட்டு, சவாய் மாதோபூர் சந்திப்பு வரை இயக்கப்படுகிறது. அதன்பின், [[இடார்சி மின் இழுவை நிலைய|இடார்சி மின் இழுவை நிலைய]]த்திலிருந்து டபிள்யூ. ஏ. எம். - 4 உடைய இழுவையுடன் அவ்வண்டி, சென்னை எழும்பூர் வரை இயக்கப்படுகின்றது. பின்னர், [[தண்டையார்பேட்டை தீயல் இழுவை நிலையம்|தண்டையார்பேட்டை தீயல் இழுவை நிலைய]]த்திலிருந்து, டபிள்யூ.டி.எம்.- 2 உடைய இழுவையுடன் புறப்பட்டு மன்னார்குடியை வந்தடைகிறது.
 
==இணைப்புப் பெட்டிகள்==
வரிசை 71:
* 6 படுக்கைகள்
* 6 பொது
* 2 இரண்டாம் வகுப்பு சரக்கு / சிப்பம் ஊர்தி
 
==திசை==
வரிசை 84:
* [https://indiarailinfo.com/train/bhagat-ki-kothi-mannargudi-weekly-express-16863/29906/2268/9633 6863 / பகத் கி கோதி - மன்னார்டு வாராந்திர விரைவுவண்டி]
* [https://indiarailinfo.com/train/mannargudi-bhagat-ki-kothi-weekly-express-16864/23151/9633/2268 16864 / மன்னார்குடி - பகத் கி கோதி வாராந்திர விரைவுவண்டி]
 
 
[[பகுப்பு:மன்னார்குடி போக்குவரத்து]]