வாதீ ஹல்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி Added to categories
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி மேற்கோள்கள் இணைப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 123:
 
'''வாடி ஹல்பா''' ({{lang-ar|وادي حلفا}}<ref>முன்னதாக ரோம அரபு எழுத்தில் '''Halfa''' and '''Wady Halfa'''.</ref>) சூடான் நாட்டின் வடக்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது நுபியா ஏரிக்கரையில் அமைந்துள்ளது. [[கர்த்தூம்]] நகரில் இருந்து வரும் தொடர்வண்டி பாதை இங்கு முடிவடைகிறது. இந்நகரின் மக்கள் தொகை 2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு விவரப்படி 15,725 பேர் ஆவர்.<ref>https://books.google.co.in/books?id=0LooyExir7EC&pg=PA416&redir_esc=y#v=onepage&q&f=false</ref>இந்த நகரம் பழங்கால பல [[நுபியன்]] இராச்சியத்திற்கு உட்பட்ட பகுதி ஆகும். எனவே தொல்லியல் துறை வல்லுநர்கள் இவ்விடத்தில் பல ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர். மேலும் [[அஸ்வான் அணை|அஸ்வான் அணையால்]] ஏற்படும் வெள்ளப்பெருக்கு பாதிப்பிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:சூடானின் நகரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வாதீ_ஹல்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது