கும்பகோணம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1:
'''கும்பகோணம் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள 9 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thanjavur.nic.in/revenue-details/ தஞ்சாவூர் மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[கும்பகோணம்]] நகரம் உள்ளது.
 
இந்த வட்டத்தின் கீழ் [[தேவன்சேரி]], [[முருகனகுடி]], [[நாச்சியார்கோயில்]], [[சோழன் மாளிகை]] மற்றும் [[கும்பகோணம்]] என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 124 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2018/06/2018062826.pdf கும்பகோணம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
[[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 124 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2018/06/2018062826.pdf கும்பகோணம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
இவ்வட்டத்தில் [[கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: <ref>[https://www.censusindia.co.in/subdistrict/kumbakonam-taluka-thanjavur-tamil-nadu-5811 Kumbakonam Taluka Population, Caste, Religion Census Data 2011]</ref>
* [[மக்கள்தொகை]] = 436,592
* ஆண்கள் = 216,463
* பெண்கள் = 220,129
* குடும்பங்கள் = 110,486
* கிராமப்புற மக்கள்தொகை = 48.8%
* [[எழுத்தறிவு]] = 85.68%
* [[பாலின விகிதம்]] = 1,000 ஆண்களுக்கு, 1,017 பெண்கள் வீதம் உள்ளனர்
* 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 43367
* குழந்தைகள் [[பாலின விகிதம்]]: 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள்.
* [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] = 80,045 மற்றும் 349
===சமயம்===
* [[இந்து சமயம்|இந்துக்கள்]] = 87.01%
* இசுலாமியர்கள் = 8.06%
* கிறித்தவர்கள் = 4.74%)
* பிறர்= 0.09%
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது