கடவுச் சீட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குறங்கட்டுரை தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

17:49, 6 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

வெளிநாடுகளுக்குச் செல்லும் ஒருவரின் அடையாளத்தையும் நாட்டையும் சான்று அளித்து ஒரு நாட்டு அரசு வழங்கும் ஆவணம் கடவுச்சீட்டு (Passport) எனப்படும். கடவுச்சீட்டில், அதை வைத்திருப்பவர் பெயர், பால், பிறந்த தேதி, பிறந்த ஊர் ஆகிய தகவல்களைக் காணலாம். பெரும்பாலும், ஒருவரின் நாடும் குடியுரிமை பெற்ற நாடும் ஒன்றாக இருக்கும்.

இந்தியக் கடவுச்சீட்டின் அட்டைப்படம்
இந்தியக் கடவுச்சீட்டின் அட்டைப்படம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுச்_சீட்டு&oldid=272448" இலிருந்து மீள்விக்கப்பட்டது