கீழ் நூபியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
'''கீழ் நுபியா''' என்பது நுபியாவின் வடக்கு பகுதி ஆகும். இது [[நைல்]] நதியின் நீரோட்டம் கொண்ட திசையில் அமைந்துள்ள [[மேல் நுபியா]] பகுதியை விட தாழ்வான பகுதியாகும். இது சில நேரங்களில் மேல் எகிப்து பகுதியுடன் இணைத்து கூறப்படுகிறது.
==புவியியல் அணுகுமுறை==
நைல் நதியின் முதல் கரையில் இருந்து மற்றும் இரண்டாவது கரை வரையில் அமைந்துள்ள பகுதி கீழ் நுபியா ஆகும். கீழ் நுபியா மற்றும் மேல் எகிப்து பல முறை வெள்ளப்பெருக்கு மூலம் பாதிப்படைந்தது. [[அஸ்வான்]] மற்றும் நாசர் ஏரி உருவாக்கத்திற்குப் பின் இது தடுக்கப்பட்டுள்ளது. இந்த நுபியன் பகுதி [[எகிப்து]] நாட்டுடன் வரலாற்று தொடர்புடையது.<ref>Cooper, Julien (2017) "Toponymic Strata in Ancient Nubia Until the Common Era," Dotawo: A Journal of Nubian Studies: Vol. 4 , Article 3. Available at: http://digitalcommons.fairfield.edu/djns/vol4/iss1/3</ref>
 
==வரலாறு==
கீழ் நுபியா எகிப்து இராச்சியம் ஆட்சிக்கு கீழ் இருந்தது.<ref>*Roxana Flammini, "Ancient Core-Periphery Interactions: Lower Nubia During Middle Kingdom Egypt (ca. 2050–1640 B.C.)", in Journal of World Systems Research, Volume XIV, Number 1 (2008) [http://jwsr.ucr.edu/volumes/vol14/Flammini-vol14n1.pdf PDF]{{dead link|date=December 2017 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }} (discusses the Egyptian view of Nubia during the Middle and New Kingdoms)</ref> பின் [[குஷ் இராச்சியம்]] ஆளுகைக்கு வந்தது. அதன் பின் [[நுபியன்]] இராச்சியங்களான [[மகுரியா]] மற்றும் [[நோபாடியா]] வசம் வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/கீழ்_நூபியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது