இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
உரை திருத்தம்
சி (சிறு திருத்தம்)
சி (உரை திருத்தம்)
'''இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம்''' [[இலங்கை]]யில் விடுதலைக்குப் பிற்பட்ட காலத்தில் [[மொழி]], பல்கலைக்கழக அனுமதி, இனக்கலவரங்கள், [[தமிழர்]] பிரதேசங்களில்பகுதிகளில் அரச குடியேற்றங்கள், போன்றவைத் தொடர்ப்பில்தொடர்பில் [[சிங்களவர்|சிங்களவருக்கும்]] [[இலங்கைத் தமிழர்|தமிழருக்கும்]] இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளில் மூலத்தைக் கொண்டதாகும். இம்முரண்பாடுகள் காலக்கிரமத்தில் அதிகரித்து [[1983]] ஆண்டு முதல் ஒரு [[இலங்கை உள்நாட்டுப் போர்|உள்நாட்டுப் போராக]] உருவெடுத்துள்ளது.
 
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/272480" இருந்து மீள்விக்கப்பட்டது