"எம். டி. இராமநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

129 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அறுபட்ட கோப்பை நீக்குதல்
சி (→‎விருதுகள்: *திருத்தம்*)
(அறுபட்ட கோப்பை நீக்குதல்)
இவர் மந்த கதியில் பாடும் வழக்கம் உள்ளவராதலால் [[முத்துசுவாமி_தீட்சிதர்|தீட்சிதர்]] [[கிருதி]]கள் சிலவற்றில் மத்திம கதியில் பாடவேண்டிய இடங்கள் வரும்போது பிரமிப்பூட்டும் வகையில் இரண்டு கதிகளிலும் பாடுவார். காம்போதி இராகத்தில் அமைந்த ஸ்ரீ சுப்ரமணியேன நமஸ்தே மற்றும் ஆனந்த பைரவியில் அமைந்த மானச குருகுக என்ற கீர்த்தனைகளில் சரணங்கள் பாடும்போது வர்ணத்தில் உள்ளது போல இரண்டு கதிகளில் பாடுவார்.
 
 
[[படிமம்:Mdr_class.jpg|thumb|right|இராமநாதன் பாடம் நடத்துகிறார்]]
===இசை ஆசிரியராக===
கலாசேத்திராவில் தனது இசைப் பயிற்சி முடிந்தபின் அங்கேயே தனது குருவான டைகர் வரதாச்சாரிக்கு உதவியாக இருந்தார். பின்னர் கலாசேத்திராவிலேயே இசைப் பேராசிரியராகவும் அதன் பின்னர் அங்கே இருந்த ''நுண்கலைக் கல்லூரிக்கு'' முதல்வராகவும் பணியாற்றினார். கலாசேத்திராவின் முக்கிய பிரிவு [[நடனம்|நடனப்]] பயிற்சியாகும். அங்கே நடனம் பயின்ற பல புகழ்பெற்ற நடனமணிகள் இராமநாதனிடமே இசை கற்றனர். தொடக்கத்தில் மாணவர்களுக்கு அவரது இசை நூதனமானதாகவும் மரபு வழி சாராததாகவும் தோன்றியது. ஆனால் போகப்போக அவரது இசையைப் போற்றியதுடன் அதன் மகத்துவத்தையும் அவர்கள் உணர்ந்தார்கள். உருக்மிணிதேவியும் இராமநாதனது இசையைப் புகழ்ந்ததோடு அது சிறப்புத்தன்மை வாய்ந்தது எனத் தனது மாணவர்களுக்கு கூறினார்.
35,233

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2724851" இருந்து மீள்விக்கப்பட்டது