நூபியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎தோற்றம்: திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 7:
|langs = [[நுபியன் மொழி]] ,<br/>[[அரபு மொழி]]
|rels = பெரும்பாலும் [[இஸ்லாம்]] <small>([[சுன்னி இஸ்லாம்|சன்னி]], [[சுபி இஸ்லாம்|சுபி]])</small>
|related = [[சூடான் அரேபியர்]]<ref>{{cite book|last1=Hale|first1=Sondra|title=Nubians: A Study in Ethnic Identity|date=1973|publisher=Institute of African and Asian Studies, University of Khartoum|page=24|url=https://www.google.com/books?id=VrEKAQAAIAAJ|accessdate=14 November 2017}}</ref>, [[தமா மக்கள்|தமா]], [[நாரா]], [[கிழக்கு சூடான் மொழி|கிழக்கு சூடான் மக்கள்]]
}}
'''நுபியன்''' ({{IPAc-en|ˈ|n|uː|b|i|ən|z|,_|ˈ|n|j|uː|-}}) என்பவர்கள் தற்போதய [[சூடான்]] மற்றும் தெற்கு [[எகிப்து]] ஆகிய பகுதிகளில் வாழும் பூர்வீக இனக்குழுக்களான [[நுபியன் மொழி]] பேசக்கூடிய [[ஆபிரிக்கா]] மக்கள் ஆவர். இவர்கள் மத்திய [[நைல்]] நதி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வந்தவர்கள் ஆவர். இவர்கள் [[நைல்]] [[நாகரிகத்தின் தொட்டில்]] காலத்திலிருந்து உருவானவர்கள் என நம்பப்படுகிறது.<ref>Charles Keith Maisels (1993). The Near East: Archaeology in the "Cradle of Civilization. Routledge. {{ISBN|0-415-04742-0}}.</ref>
 
==தோற்றம்==
எகிப்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் [[புதிய கற்காலம்]] பகுதியின் ஆரம்ப காலத்தில் நுபியன் மக்கள் தங்கள் குடியிருப்புக்களை [[வாடி ஹல்பா]] பகுதியில் சுமார் கிமு 7000 ஆம் ஆண்டுகளில் மத்திய நைல் பள்ளத்தாக்கு பகுதியான இவ்விடத்தில் அமைத்ததாக நம்பப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.ancientsudan.org/burials_01_prehistory.htm|title=Ancient Sudan~ Nubia: Burials: Prehistory|website=www.ancientsudan.org}}</ref> இப்பகுதி [[நுபியா]] என அழைக்கப்படுகிறது. இது எகிப்திய இராச்சியத்தின் நிர்வாக பகுதியாக இருந்துள்ளது. நுபியாவின் பகுதிகளான [[கீழ் நுபியா|கீழ்]] மற்றும் [[மேல் நுபியா|மேல்]] [[நுபியா]] [[குஷ் இராச்சியம்|குஷ் இராச்சியத்தின்]] பகுதிகளாக இருந்தது. தற்போத உள்ள [[கர்த்தூம்]] பகுதியே நுபியா ஆகும்.<ref name="britannica.com">{{cite web|url=https://www.britannica.com/place/Nubia|title=Nubia - ancient region, Africa|publisher=}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/நூபியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது