ஆவுடையார்கோயில் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = புதுக்கோட்டை |
வட்டம் = [[ஆவுடையார்கோயில் வட்டம்|ஆவுடையார்கோயில்]]
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = |
மக்களடர்த்தி = |
வரி 19 ⟶ 20:
''' ஆவுடையார்கோயில் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை மாவட்டத்தில்]] உள்ள 12 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://pudukkottai.nic.in/revenue-administration/ புதுக்கோட்டை மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை|ஆவுடையார்கோயில்]] நகரம் உள்ளது.
 
இந்த வட்டத்தின் கீழ் [[பொன்பெத்தி]], [[மீமிசல்]], [[ஏம்பல்]], [[ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை|ஆவுடையார்கோயில்]] என 4 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 96 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://pudukkottai.nic.in/revenue-villages-in-avudairkovil-taluk/ ஆவுடையார்கோயில் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்]</ref> மேலும் இவ்வட்டடத்தில் [[ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம்]] அமைந்துள்ளது.
 
==சிறப்புகள்==
மேலும் இவ்வட்டத்தில் [[மாணிக்கவாசகர்]] சீரமைத்த, தேவாரப் பாடல் பெற்ற [[ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்]] சிவத்தலம் உள்ளது.
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 87,250 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 43,759 ஆண்களும், 43,491 பெண்களும் உள்ளனர். 21,356 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 79.07% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9196 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 978 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 17,389 41 மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 77.58%, இசுலாமியர்கள் 12.5%, கிறித்தவர்கள் 9.84% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/avudayarkoil-taluka-pudukkottai-tamil-nadu-5828
ஆவுடையார்கோயில் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆவுடையார்கோயில்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது