அன்புமணி ராமதாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 107:
* சென்னை ரோட்டரி சங்கத்தின் கெளரவம் தரும் (For the sake of Honour) விருது.<ref>{{cite web|title=For the sake of Honour’ for Anbumani Ramadoss|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/lsquoFor-the-sake-of-Honourrsquo-for-Anbumani-Ramadoss/article15194128.ece|date=30 March 2008}} THE HINDU</ref>
* இந்தியாவில் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் [[பிரணப் முகர்ஜி|பிரணாப் முகர்ஜி]] விருது வழங்கிப் பாராட்டினார்.<ref>{{Cite news|url=http://www.sarkarimirror.com/the-president-shri-pranab-mukherjee-presented-the-memento-of-appreciation-to-the-former-union-minister-for-health-and-family-welfare-dr-anbumani-ramadoss-at-the-inauguration-of-rotary-international/|title=The President, Shri Pranab Mukherjee presented the memento of appreciation|work=Sarkari Mirror|language=en-US|access-date=3 March 2016|date=29 March 2014}}</ref>
 
== 2016 சட்டமன்றத் தேர்தல் ==
சேலத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி கூடிய பாமக பொதுக்குழுவில், அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.<ref>{{cite web|title=சேலம் மாநாட்டில் அறிவிப்பு 2016 தேர்தலில் பாமக தனி அணி முதல்வர் வேட்பாளர் அன்புமணி|url=http://m.dinakaran.com/Detail.asp?Nid=132053|date=16 பிப்ரவரி 2015}} தினகரன்</ref> ''மாற்றம்'', ''முன்னேற்றம்'', ''அன்புமணி'' என்ற முழக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணியில்லாமல் தனித்து தேர்தலில் போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் இவரும், இவருடைய கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களும் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர். இவர் நின்ற [[பென்னாகரம்]] தொகுதியில் 58,402 வாக்கு பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.<ref>{{cite web|title=முதல்வர் வேட்பாளர் அன்புமணிக்கு பென்னாகரத்தில் இரண்டாவது இடம்|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8624018.ece|date= 20 மே 2016}} தி இந்து தமிழ்</ref> 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு சதவீத அடிப்படையில் [[பாட்டாளி மக்கள் கட்சி]] (23,00,775 வாக்குகள், 5.3 %) மூன்றாவது இடம் வந்தது.<ref>{{cite web|title= பாமக வாக்கு சதவீதம்|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2016-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article8624836.ece|date= 20 மே 2016}} தி இந்து தமிழ்</ref>
 
== வழக்கு ==
"https://ta.wikipedia.org/wiki/அன்புமணி_ராமதாஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது