"மேட்டுப்பாளையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 326
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 66,595
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = 91-042544254
|அஞ்சல் குறியீட்டு எண் = 641301,641305
|வாகன பதிவு எண் வீச்சு = TN 40
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 66,595 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மேட்டுப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேட்டுப்பாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==கல்லூரிகள்==
[[படிமம்:Forestry College and Reserch Station.jpg|thumb]]
மேட்டுப்பாளையத்தில் [[தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்|தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்]] உறுப்புக் கல்லூரியான வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
 
==ஆதாரங்கள்==
<references/>
280

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2725222" இருந்து மீள்விக்கப்பட்டது