தயாநிதி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 26:
| website =
| footnotes =
| date = 22 September |
| year = 2006 |
| source = National Informatics Centre archives<ref>https://archive.india.gov.in/govt/loksabhampbiodata.php?mpcode=4144</ref>
}}
'''தயாநிதி மாறன்''' (பிறப்பு: [[டிசம்பர் 5]], [[1966]]) ஒரு தமிழக [[அரசியல்வாதி]] ஆவார். இவர் [[தமிழ்நாடு]] மாநிலம், [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] பிறந்தார். இவர் [[இந்தியா]]வின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக [[மே 26]], [[2004]] முதல் [[மே]] [[2007]] வரை பொறுப்பு வகித்தார்.<ref> {{cite web|url=http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/40109-bsnl-case-adjourned-to-february-5.html|title=தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: பிப்.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு}} புதியதலைமுறை (03 பிப்ரவரி 2018)</ref> அந்த காலகட்டத்தில்பின்னர் [[இந்தியா]]வின், நடுவண் அமைச்சரவையில் நெசவுத்துறை ஆய அமைச்சராக (ஜவுளித்துறை) பொறுப்பு வகித்தார்.<ref> {{cite web|url=https://www.vikatan.com/news/india/2556.html|title=பிரதமருடன் தயாநிதி மாறன் திடீர் சந்திப்பு}} விகடன் (30 சூன் 2011) </ref>
 
== இளமைக் காலம் ==
வரிசை 36:
 
== அரசியல் வாழ்க்கை ==
இவர் 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]] மக்களவைத் தொகுதியில், [[திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு, [[மக்களவை (இந்தியா)|இந்திய மக்களவைக்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் மத்தியில் தகவல் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார். பின்னர் [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009]] ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் [[திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு, [[மக்களவை (இந்தியா)|இந்திய மக்களவை]]க்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் [[இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு|இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில்]] இவருக்குத் தொடர்பிருப்பதாக [[நடுவண் புலனாய்வுச் செயலகம்]] குற்றம் சாட்டியதால், ஜூலை 7, 2011 அன்று இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து பதவி விலகினார்.
 
இந்தியாவின் [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009 மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில்]] [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில்]] [[தி.மு.க]] சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 15 ஆவது மக்களவையில் இடம் பெற்றார்.
 
இந்தியாவில் பொழுதுபோக்குக்கு வானொலி இயக்கும் இவரது அழைப்புக்குறி (HAM Radio Callsign) VU2DMK என்பதாகும்.
 
[[இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு|இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில்]] இவருக்குத் தொடர்பிருப்பதாக [[நடுவண் புலனாய்வுச் செயலகம்]] குற்றம் சாட்டியதால், ஜூலை 7, 2011 அன்று இந்திய நடுவண் அமைச்சரவையிலிருந்து பதவி விலகினார்.
 
== சாதனைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தயாநிதி_மாறன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது